அந்த உருவம் அமுதனின் அறையை மெல்ல திறக்க போக..மேலே இருந்து இறங்கி கொண்டு இருந்த ஆதி பார்த்து விட்டாள்...
யாரு???
அவளின் சத்தம் கேட்டதும் அந்த உருவம் ஓடியது....
ஏய்...என ஆதி அதன் பின்னால் ஓட...அமுதன் சத்தம் கேட்டு கதவை திறந்தான்....
ஆதி ஒடியதை பார்த்து அவனும் ஓட...
ஆனால் வந்த உருவம் அவர்கள் கண்ணில் சிக்காமல் தப்பித்து விட்டது...
அட.. ச்சே...என நின்று விட்டாள்...
என்னாச்சு ஆதி??
யாரோ ஒருத்தர் உங்க ரூமுக்கு கத்தியோட வந்தாங்க....
என்ன😨😨
ஆமா..அதான் ஓடி வந்தேன்..எந்த பக்கம் போனான்னு தெரியல😬😬..
போனான் இல்ல போனாள்...
என்ன??
ஆமா ஆதி வந்தது பொண்ணு..என கீழே கிடந்த கம்மலை எடுத்து அவளிடம் நீட்டினான்...
இது யாருடையது???
எனக்கு தெரியல...
சற்று நேரம் அங்கு நின்று பார்த்தவர்கள் பின் அவரவர் அறைக்கு திரும்பினர்...அவர்கள் போனதும் மறைவில் இருந்து வெளிப்பட்டால் குழலி.....
அவள் கண்களில் பழி வாங்கும் வெறியும் கோபமும்....கையில் இருந்த தன் குடும்ப போட்டோவை எடுத்து பார்த்தவள் கண்கள் கலங்கியது....
அமுதா...உன்னால தான் என் அக்கா செத்து போனா??உன்னை விடவே மாட்டேன்....அவ சாகிறதுக்கு முன்னாடி உன் அப்பா தான் அவகிட்ட எதோ பேசி இருக்கிறார்....😠விட மாட்டேன்..என கோபமும் அழுகையும் கலந்து பேசியவல் வீடு நோக்கி நடந்தாள்...
அவள் போவதை அர்ப்பித் பார்த்து விட்டேன்...இந்த பொண்ணு இந்த நேரத்துல இங்க என்ன பண்ணுது??சரி ஒருவேளை பண்ணையரம்மா எதாவ்தி குடுக்க வர சொல்லி இருப்பாங்க .என அவனே நினைத்து கொண்டு படுக்க சென்றான்....
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
காலையில் விரைவாக எழுந்த அபி...அன்று காட்டை ஒட்டி நடை பயிற்சி மேற்கொண்டான்...
YOU ARE READING
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
Mystery / Thrillerஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..