உறவு 26❣️

802 22 6
                                    

யாகம் நடந்து கொண்டு இருக்க...வேலன் முன் மேடையில் படுக்க வைக்க பட்டு இருக்க....மந்திரங்கள் ஓதி கொண்டு இருந்தான் அந்த மந்திரவாதி....

சுற்றி வளைத்தனர் போலீஸார்....வானத்தை நோக்கி சுட்டு கொண்டே முன்னேறினர்...பரசு முகம் வெளிறி போய் நிற்க...அபி ஓடி சென்று வேலனை தூக்கி கொண்டு மற்ற சிறுவரின் கட்டுக்களை அவிழ்த்து விட்டான்....பரசு முகம் வெளிறி போய் மாட்டி கொண்டோமே என நிற்க...அந்த மந்திர வாதி ஒரு பொடியை எடுத்து கொண்டு அதை தீயில் போட்டாள் அந்த இடமே வெடிக்கும் என போலீஸாரை மிரட்டி கொண்டு இருந்தான்...

அவன் அறியாத நேரம் ஒரு அதிகாரி அவனின் காலில் சுட..அவன் ஆ என அலறிய நேரம் அவன் பொடியை மந்திர பொருட்களை பிடுங்கி அவனையும் கைது செய்தனர்....

ஒரே இரவில் அந்த கிராமத்தில் நடந்த அதிரடி action ஊரே வியந்தது...அனைவருக்கும் அதிர்ச்சியான விஷயம் இதற்கு காரணம் பரசு என்பது தான்....தங்கள் குழந்தைகளை சாக கொடுத்த பெற்றோர் கொலை வெறியில் முறைத்தனர்.....காவல் துறையை மீறி அவர்களால் பரசுவை நெருங்க முடியவில்லை....

ஆனாலும் தன் 10 வயது ஒரே மகனை சாக கொடுத்த தகப்பன் அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து பரசுவை நோக்கி எறிந்தார் ஆத்திரம் மிகுதியில்.....😠

அது அவர் தலையில் பட்டு இரத்தம் வர...அடுத்து அடுத்து கல்லை எறிந்தனர் மக்கள்...போலீஸார் தங்களை காப்பாற்ற ஓட..தனியாக மாட்டி கொண்டார் அவ்வளவு தான் அத்தனை பேரின் கோபமும் சேர்ந்தது...மனசாட்சி இல்லாத நாய்களா?? நீங்க வாழ எங்க புள்ளைங்கள,ஒன்னும் தெரியாத பச்சை மண்ணுங்களை எதுக்குடா கொன்னிங்க???என கேட்டு இருந்த சிறிய பெரிய கல்லை எறிந்தனர்...கண் மன் தெரியாத கோபத்தில் இருவரையும் விட வில்லை மக்கள்...

ஒரு கட்டத்தில் கல்லால் அடி பட்டு இரத்தம் ஒழுக ஒழுக இருவரும் கதறினர்கள்...தகவல் அறிந்து சுதா ஓடி வந்தார்...

ஐயோ..ஐயோ..என் புருஷன்...என தலையிலும் மார்பிலும் அடித்து கதறினார்...டேய்..விடுங்கடா..என் புருஷனை...என தடுக்க போக...

நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு Where stories live. Discover now