ஹலோ...ஹரிஹரன் here..
நான் பரசுராம் பேசுறேன்....
சொல்லுங்க.....
அது... ஆதினி.....ஊருக்கு வர ஒத்துகிட்டாளா???
எதிர்ப்புறம் மௌனம்....இல்ல...அது...அவ.... எவ்வளவோ கேட்டு பார்த்தேன்...😔
பரசுராம் அருகே இருந்த சுதா அழுதே விட்டார்...அவர் அழும் சத்தம் ஹரிக்கும் கேட்டது....அவருக்கும் மனம் வலித்தது....ஒரு காலத்தில் அவரை அதிகம் நேசித்து மணந்தவர் ஆயிற்றே...பரசு சமாதான படுத்தினார்...அழாதே சுதா....
ஹரி ஃபோன் பேசி கொண்டு இருக்க....ஆதி கல்லூரிக்கு கிளம்பி கீழே இறங்கினார் ....
யார்கிட்ட பேசிட்டு இருக்கிங்க பா...வாங்க சாப்பிட...
இதோ வரேன் டா...என போனை கட் செய்ய போக...வேணாம் கட் பண்ணாதீங்க..என சுதா கத்தினார்...அவளின் குரலாவது கேட்கிறேன்....என்றார் கண்ணீர் குரலில்...
ஹரி போனை கட் செய்யாமல் பாக்கெட்டில் போட்டார்...
அப்பா....இதென்ன சேமியாவா??? இந்தா நீயே சாப்பிடு..எனக்கு பிடிக்காதுனு தெரியும்ல??😠
எங்க அந்த குக் ஆன்டி...??இன்னிக்கு அவுங்க லீவ் டா..அதான் அப்பா செஞ்சேன்...இப்போ உனக்கு எப்படி உள்ள போகுதுனு பாரு..என கேட்டு கொண்டே அதை எடுத்து அவள் வாயின் அருகே கொண்டு போனார்...அதற்கு மேல் அவளால் கோபத்தை பிடித்து வைக்க முடியவில்லை...
இதான் கடைசி..இனிமே சேமியா செஞ்ச??அவ்ளோதான்..என திட்டி கொண்டே வாங்கி கொண்டாள்...
சரி..நான் நேற்று சொன்னதை யோசிச்சயா??
எது???
ஏற்காடு போறதுக்கு???
அப்பா😠😠😠..
இல்ல .. நீ அங்க விவசாய நிலங்கள் ரிசர்ச் பண்ண போய்ட்டு வாயேன்....
நீயும் வரியா??
நான் எதுக்கு டா...அப்புறம் இங்க பிசினஸ் எல்லாம் யாரு பார்ப்பா??
என்னை மட்டும் அங்க அனுப்ப பாக்குறியா?? நீ plan பண்ற எதுவும் நடக்காது...
ESTÁS LEYENDO
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
Misterio / Suspensoஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..