உறவு 6❤️

764 27 8
                                    

Corona,omicron ,delta போன்ற மனிதர்களை கொல்லும் வைரஸ்களை நன்கு அறிந்து இருக்கும் இந்த மனித சமுதாயம்...இன்னும் சில வருடங்களில் அறிய போவதை தான்...நான் ஆய்வு செய்கிறேன் என நினைக்கும் போது பெருமையாக உள்ளது....

பாக்டீரியா ,fungas,  வைரஸ் போன்றவை தாக்கும் தாவரங்கள் பொதுவாக பூச்சி கொல்லி மருந்துகளின் மூலம் காக்க படுகின்றன.... அழிக்க முடியாத பரவும் தன்மை கொண்ட சில வைரஸ்களை என்ன செய்ய???எனக்கு தெரிந்து இப்போது நான் வந்து இருக்கும் ஊரில் நடக்கும் காரியங்களை அமெரிக்காவின் கியூபா நகரத்தில் நான் ஆராய்ச்சி செய்து உள்ளேன்....

ஒரு தாவரம் வைரஸால் பாதிக்க பட்டு இறக்கும் முன் பல படிகளை தாண்ட வேண்டும்....

1. wilting..அதாவது தளர்வுறுதல்..

2.Necrosis

3 .rot...வேர்கள் கெட்டு போதல் அல்லது அழுகுதல்..

இன்னும் பல படிக்கட்டுகள் உள்ளன...இதெல்லாம் கண்களுக்கு தெரியும்...ஆனால் தெரியாத சில வைரஸ்கள் மனிதரால் கண்டுபிடிக்க பட்டு அதை தாவரங்களுக்கு செலுத்தினால்...இது போன்று கொஞ்சம் கொஞ்சமாக அல்ல..மொத்தமும் அழிந்து விடும்...இல்லையன்றால் அது இறந்து போய் கொண்டு இருப்பது கண்களுக்கு தெரியாமல் ஆகி இருக்கும்....இப்போது இந்த ஊரில் நடந்த இந்த தாவர மரணங்கள் இரண்டாம் வகை...அவை இறப்பது இவர்களுக்கு தெரியவில்லை....
இதற்கு பின்னால் மிக பெரிய ஆசாமிகள் இருக்கின்றனர்....

என எழுதி முடித்து டைரியை மூடினாள் ஆதினி....

புதிய இடம் என்பதால் தூக்கம் வரவில்லை....எனவே தன் படிப்பையும் அங்கு நடந்தவற்றையும் எழுதியவள்..தூக்கம் வராமல் மொட்டை மாடிக்கு ஏறினாள்...

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

சரியாக அந்த உருவம் குத்த வரும் நேரம்...நாய் ஒன்று பயங்கரமாக குரைத்தது...அங்கு பொதுவாக நாய் எதும் வராது..... சத்தம் கேட்க...சட்டென எழுந்து விட்டான்..அமுதன்..

நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு Where stories live. Discover now