என்னவன்22😍💕

1.8K 68 8
                                    

மறுநாள் வழக்கம் போல் சௌமி எழுந்துக் கிளம்பிக் காலேஜ் கு போய்ட்டு வந்தாள்..
மாலை வீட்டிற்கு வந்ததும் fresh ஆகிட்டு ஸ்னாக்ஸ் சாப்பிட்டுவிட்டு தம்பி தங்கச்சி எல்லோரடையும் அரட்டை அடுச்சுட்டு இரவும் சாப்பிட்டுவிட்டு அவங்கவங்க அறைக்கு எல்லோரும் தூங்க சென்றார்கள்..

சௌமி தங்கை ரம்யாத் தூங்கியதும் மெதுவாக எழுந்துப் போய் அந்தப் போனை எடுத்துப் பார்த்தாள், எந்த மெசேஜ்ஜூம் வரவில்லை😕 மிஸ்ஸட் காலும் இருக்கவில்லை😔
அது சற்று அவளுக்கு நெருடலாக இருந்தது..
ரெம்ப திட்டிட்டோமோ அவர் அதுல எதுவும் பண்ணிருப்பாரோ😤 சிகெரெட்டே வச்சி லாம் சூடு  வச்சுட்டு இருந்தாரே எதுவும் ஆகிருக்குமோன்னு சிவாவின் அமைதி அவளைக் கலங்கடித்தது..

அங்கு சிவா சௌமிக்கு நிச்சயம் ஆகிருச்சு☹️ இனி அவங்கள எந்தக் காரணத்தைக் கொண்டும் தொந்தரவுப் பண்ணக் கூடாது.. அவங்களுக்கு நம்மப் பேசுறதுக் கூடப் பிடிக்கல😢
இனி ஒதுங்கிப்போம் என்று முடிவு எடுத்தவனாக மனதில் அவள் நினைவுகளைச் சுமந்துக் கொண்டு உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டு வெளியிலே சிரித்தவனாக இருந்தான் ..

சௌமி தினமும் வந்து போன் வந்துருக்கா..
ஏதாச்சும் மெசேஜ் பண்ணிருக்கானா என்று எதிர்பார்த்தவளாகவே இருந்தாள்..

எல்லோரும் சௌமிய ஏன் இப்படி இருக்க என்றுக் கேக்கும் அளவிற்கு யோசனையில் மூழ்கியவளாக தெரிந்தாள்..

நாட்கள் ஆக ஆக சிவாக்கு எதுவும் ஆகிருக்குமோ என்று பயந்தாள்..
இப்போ நம்மளே போனே போட்டு கேட்ரலாம்..
ஆனா அதை லவ் னு சொல்வானே அப்புறம் நம்மளே மறுபடியும் ஆரம்பிச்சு வச்ச மாறி இருக்குமே இது லவ் கிடையாது, இது அவனுக்கு என்னால எதுவும் ஆகிருக்குமோ என்ற பயம் தான்  என்று மனதிற்குள் அவளுக்கு அவளே கூறி கொண்டாள்...

சிவாவின் அண்ணன் அருண் மனைவி ருத்ராவிற்கு  பெண்   குழந்தை  பிறந்திருந்தது..
அவர்கள் வீடெங்கும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்..
அவங்க வீட்டில் 4 ஆண் பிள்ளைகளுக்கு அப்புறம் பிறந்த முதல் பெண் குழந்தை..
அப்போதும் சிவா சோகமாக இருக்கவே மணி அவனிடம் எடுத்துச் சொன்னான்..
இப்பவும் இப்டி இருக்காதடா வீட்ல எல்லோரும் இவ்ளோ சந்தோஷமா இருக்க நீ மட்டும் இப்டி இருந்தா எப்படிடா..
அம்மா ஏற்கனவே என்கிட்ட வந்து கேக்க ஆராம்சுட்டங்க..
ஏன் இப்படி இருக்கான் என்ன ஆச்சுன்னு..
நீ முன்ன போல மாறுடான்னு நிறைய சொன்னதும் சரிடான்னு அவனை மாத்திக்க சிவா முயற்சி பண்ணுனான்..

என்னவன் 😍💕 (Completed)Where stories live. Discover now