இருவரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு, presentation செய்வதில் மூழ்கினான் அருண். வைஷ்ணவிக்கு Bore அடிக்கவே, தொலைபேசியில் ஏதாவது YouTube இல் news feed scroll பண்ணிப் பார்க்க எல்லாமே, romance songs, whatsapp status என்றே இருந்தது. இன்னும் அருணை ரொம்ப miss பண்ணவே,
"இன்னும் அருண் கூட 6நாட்கள் தானே இருக்க முடியும். எவ்வளவு காலத்துக்கு பிறகு கல்யாணமோ? தெரியல" என்று யோசித்தவள்,
" baby, எனக்கு ஏதும் வேலை தாடா, so boring. நா ஏதும் details search பண்ணி தரட்டா?" என்று கேட்க,
அருணும் சில topics கள் கொடுக்க, அவளும் ஆசையுடன் தேடிக் கொடுத்தாள்.பின் எழுந்து சென்று,
Hot flask இல் இருந்த tea யை இரு bug களில் ஊற்றிக் கொண்டு வந்து,
" baby, இத கொஞ்சம் குடித்துவிட்டு செய் தங்கமே " என்றாள்.
அவளது கவனிப்பில் மனம் நெகிழ்ந்தான் அருண்.அவனை பார்த்தபடி sofa வில் இருந்து கொண்டிருந்தாள் வைஷு.
" papa, நீ போய் தூங்குடா. உனக்கு தூக்கம் கண்ணை கட்டுதே. நானும் அவசரமா முடித்துவிட்டு தூங்குறேன்" என்று அருண் சொல்ல,
தூக்கத்தை மறைத்துக் கொண்டு,
" no baby, எனக்கு தூக்கமில்ல, நீ தூங்கும் வரை நா இருக்கேனே" என்று கெஞ்ச, அவளது மென்மையான கரத்தை வருடிவிட்டு தன் வேலையில் ஈடுபட்டான் அருண்.வேலை அவசரமாக முடித்துவிட்டு,
" papa, என் presentation எப்படி இருக்கு?" என்று அவளை பார்த்து கேட்க,
அவளோ sofa வில் கால்களை மடித்துக்கொண்டு, முழங்காலில் தன் தலையை வைத்தபடி தூங்கி இருந்தாள்.
"ஐயோ, வேலை என்று அதில் மூழ்கி இருந்துவிட்டேனே இவள கொஞ்சம் கூட பார்க்கவில்லையே" என்று மனம் நொந்துக் கொண்டான் அருண்.
" என்னை இவ்வளவு love பண்றீயாடி? உன் தூக்கத்தையும் எனக்காக தியாகம் பண்ண முயன்றாயே" என்று நெற்றியில் முத்தமிட்டான்.அவளை sofa வில் இருந்து எடுத்து,
தன் இருகரங்களாலும் அவளை தாங்கியபடி, அவனோடு அணைத்துக் கொண்டான். இப்படி அவள் தூங்காத நேரம் தூக்கி இருந்தால் அவள் வெட்கப்படுவதும், கீழே விடுங்களேன் என்று அடம்பிடிப்பதும், தன் நெஞ்சிற்கு செல்லமாக அடிகளை கொடுத்து இருந்து இருப்பாளே. கட்டிலில் விட முன் என் நெற்றி, கண்ணிமை, மூக்கு, இதழ் என்பவற்றிற்கும் முத்தமும் கொடுத்து இருப்பாளோ என்ற பல அழகிய கற்பனையுடன்,
"I miss you naughty papa" என்று சொன்னபடியே, அவளை கட்டிலில் கிடத்தினான்.
YOU ARE READING
💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed)
Romanceதன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருதலை காதல் கைக்கூடுமா? என்று கதையுடன் நாமும் பயணிப்போம். #1 breakup 30.11.2020 #2 கவலை 02.12.2020 #1 க...