மன்னிக்க வேண்டுகிறேன்

864 27 8
                                    

வணக்கம் மக்களே .உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்குறேன். உண்மையா அவ்ளோ வேலை இருந்துச்சு அதான் லேட் ஆகிட்டு.என்கிட்ட ஸ்டோரி ஏன் போடலன்னு கேட்டவங்கள விட அபி உங்களுக்கு உடம்பு சரி இல்லையா. நல்லா இருக்கீங்களான்னு கேட்டவங்கதான் அதிகம். என்ன எல்லாம் யாருன்னே தெரியாது அப்படி இருந்தும் எனக்காக யோசிச்ச ஒவ்வொருத்தருக்கும் ரொம்ப நன்றி.

அப்புறம் நான்  followers கம்மி ஆகும்ன்னு நினைச்சேன். ஆனா அப்படி நடக்கல. நீங்க என்ன அந்த அளவுக்கு சப்போர்ட் பண்றிங்க.நான் எப்படியும் தொடங்குன கதை எல்லாத்தையும் முடிப்பேன்.இன்னொரு முறை மன்னிப்பு கேட்டுக்குறேன்.நாளைக்கு வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு கதையில் சந்திப்போம்

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Donde viven las historias. Descúbrelo ahora