22

6.1K 270 48
                                    

"சின்டோ போட்டாச்சா ஷைலு ".,.

....,..

"ஹோ ஷிட் அவ்ளோ ப்ளட் லாஸ் ஆகுற வரைக்கும் என்ன பன்னிட்டு இருந்திங்க ",,..

..,..,.

"ஓகே ஓகே நான் ஆப் அன் ஹார் குள்ள அங்க இருப்பேன் "....என்றவள் இணைப்பைத் துண்டித்தாள்.

அவள் பேசிக்கொண்டிருந்ததை சக்தியுப் கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.

கிளம்புவதற்காக எழுந்து நின்றவள் சுற்றும் முற்றும் பார்த்தபடி மேஹாவை தேடினாள்.

கை நிறைய பாப்கார்ன் சிப்சை வைத்திருந்தவள் சமுத்திரா எழுந்து நிற்பதைப் பார்த்து விட்டு,.,

"ஹே சமு என்ன நின்னுட்டிருக்க .எதாவது ப்ராப்ளமா ...என்றாள்.

"சாரி மேஹா "...என வருத்தமான குரலில் சொன்னாள்.

"ஏன் சமு ",..என்றதும்.,.

""ஒரு டெலிவரி கேஸ். நிறைய ப்ளட் லாஸ் ஆகிடுச்சாம்.வந்துருக்குற டாக்டர் ஜென்ஸ் வேற நியூ ஜாய்னி.பேஷன்ட் கண்டிஷன் சீரியஸா இருக்குனு ஷைலு இப்பதான் போன் பன்னி சொன்னா.கிளம்பனும் மேஹா வெர்ரி சாரி ",,.என மேஹாவின் கன்னம் தடவினாள்.

"ப்ச் என்ன சமு இப்படி ஆகிறிச்சி ".,.என வருந்தியவள்.,..

"சரி விடு டைம் வேஸ்ட் பன்னாம கிளம்பு "..,என்றவள் ஏதோ நினைவு வந்தவளாய்.,

"உதயா வேற அங்க ஜூஸ் வாங்க போயிருக்கான்.ரொம்ப ரஷ்ஷா வேற இருக்கு. வர லேட்டாகும்.நீ எப்படி போவ ",.,.
என்றாள்.

"ஹோ அப்படியா. நான் வேற சீக்கிரம் போய் சேரனுமே "...என்றவள்,...

"ப்ச் விடு நான் ஆட்டோ பிடிச்சி
போயிக்கிறேன் ".,.என்றாள்.

"வேண்டா சமு நீ ஆட்டோல போனா லேட் ஆகிடும்.அதான் தரன் இருக்கான்ல நீ அவன் கூட போ ",..என்றதும் வேகமாக மறுத்தவள்.,.

"வேண்டா நான் ஆட்டோலையே போயிக்கிறேன் ",,.என்றாள்.

"இப்போதைக்கு உன் ஈகோவையெல்லாம் தூக்கி குப்பைல போட்டுட்டு தரன் கூடப் போட.நீ காப்பாத்த போறது ஒரு உயிரு இல்ல ரெண்டு "...என்றாள்.

இரவா பகலாWhere stories live. Discover now