என் அன்பார்ந்த வாசகர்களை இன்னொரு கதை ஒன்றினூடாக சந்திக்க வந்திருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இது நான் wattpad இல் எழுதும் 5வது கதை.
இதுவரை எழுதிய கதைகளுக்கு என்னை பாராட்டி, என்னை ஊக்குவித்ததுபோல் இக் கதைக்கும் உங்கள் பங்களிப்பை எதிர்ப்பார்க்கிறேன்.And
கதை தலைப்பை தெரிவு செய்து தந்த என் விஷேட இரசிகருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
விரைவில் உங்களை சந்திக்கும் ஆவலுடன் விடை பெறுகிறேன்.
என்றும் உங்கள்,
Dolly Ayesha
YOU ARE READING
💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed)
Romanceதன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருதலை காதல் கைக்கூடுமா? என்று கதையுடன் நாமும் பயணிப்போம். #1 breakup 30.11.2020 #2 கவலை 02.12.2020 #1 க...