நாட்கள் விரைவாக ஓட அதிதியின் jee பேப்பர் 2 கடைசிராக்கிங்முடிவுகள் councelling முடிவுகளோடுவர விருந்தது .
ஹரி coolaaga அமர்ந்திருக்க அவன் வீட்டில் இருந்த அனைவரும் பரபரப்பாக இருந்தனர் .வித்யுத் நொடிக்கொருமுறை வந்துருச்சா resultuh வந்துருச்சா resultuh என்று கொண்டே இருக்க சைந்தவி போனில் பார்க்க அதிதி கம்ப்யூட்டரில் பார்க்க வீட்டின் நிலையை பார்த்து சிரிப்பு தான் வந்தது
ஹரி "அதிதி காலேஜ் ப்ளஸ் semester ரிசல்ட் தான வர போகுது ஏன் இப்டி ஏதோ மிலிட்ரி ஆர்டர் வர போற மாறி உக்காந்திருக்கீங்க எல்லாரும் "என்று கூற
அதிதி ஊஹூஹூ என்று கத்த சைந்தவியும் அடுத்து கத்த அனைவரும் என்ன என்று கேட்க சைந்தவி "அதிதிமா ஐஐடி சென்னைலயே இடம் கெடச்சுருச்சு placement freeze பண்ணியாச்சு "
என்க அனைவரும் அதிதிக்கு வாழ்த்து தெரிவிக்க ஹரிக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டாலும் அவனோ இடம் பொருள் கருதி அவளிடம் பார்வையாலேயே மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் .
.பின் ஹரி தன் மொபைலில் ஏதோ நோட்டிபிகேஷன் வர அதை பார்த்தவன் அதீத குஷியில் அவன் அம்மாவை சென்று தூக்கி சுற்ற துவங்கினான் .
ராஜி "டேய்ய் டேய்ய் விடு டா விடு டா ஹரி "என்று கத்த
அவனோ குஷியில் "அம்மா அம்மா அம்மா எனக்கு MIT ல சீட் கெடச்சுருச்சுமாஸ்டுடென்ட் exchange ப்ரோக்ராம்மேல இனி நா என் degreeyah அங்கஇருந்தே continue பண்ணலாம் வித் முன் தலை 2 lakhs ஸ்சோலர்ஷிப்போட"என்க அனைவர் முகத்திலும் சந்தோஷம் ஏற்பட அதிதியின் முகத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் அடுத்த நொடி சோகமாகி விட்டால் .அதை கவனித்த ஹரி அவளை சென்று சமாதானம் செய்ய முற்பட ஆனால் அவன் குடும்பத்தார் அதை அனுமதிப்பதற்கு தெரியவில்லை .அவன் அப்பா ஸ்வீட் வாங்கி வந்து அவனிற்கு ஊட்ட சைந்தவி அவனை அணைத்து ஆயிரம் வாழ்த்துக்கள் கூற ராஜி அம்மா திருநீறு வைக்க வித்யுத் அவனிற்காய் வாங்கி வைத்திருந்த மோதிரத்தை பரிசளிக்க அனைவரின் அன்பிலும் அவன் தத்தளிக்க ஆனால் அவன் மனமோ மொட்டை மாடிக்கு மனமுடைந்து சென்ற தன் காதலியின் நிலையையே நினைத்திருந்தது .ஒரு வழியாய் அவர்கள் பாராட்டு மழையில் நனைந்து வெளி வந்தவன் நேராய் தன் அறைக்கு சென்று ஒரு பொருளை எடுத்து கொண்டு மாடிக்கு சென்றான் .
YOU ARE READING
தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)
Non-Fiction💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.