அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்..
ஒரு இஸ்லாமியத் தொடர்கதையுடன் இங்கு வந்துள்ளேன். இதுவரை உருப்படியாக எந்தக் கதையையும் நான் எழுதி முடித்ததில்லை. ஆனால் இயன்றளவு இதனை ஒழுங்காகக் கொண்டுசெல்லும் நோக்கோடு எழுதத் தொடங்கியுள்ளேன்.
இன்ஷா அல்லாஹ்!
இஸ்லாத்திற்கு முரணாக எதற்கும் இக்கதையில் முகங்கொடுக்க ஏற்பட்டால் என்னை தாராளமாக எச்சரிக்கவும்.
ஜஸாகல்லாஹ்..
- TheBookWormNZ 😇
கதைபற்றி..
திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்படும் ஒரு திருப்புமுனையாகும். ஒரு சாலிஹான பெண்ணின் திருமணம் அவளது வாழ்க்கையின் திருப்புமுனையாக மட்டுமல்ல.. அவளது வாழ்க்கையையே திருப்பிப்போட்டதாக அமைந்தது.
ஆனால்..
புத்தகப்புழுவான அவள் துவண்டு போக, அவள் வாசித்த ஒரு பெண்ணின் டயரி அவளை ஆசுவாசப் படுத்தியது. அதன்பின் அவள் வாழ்க்கையில் வென்றாள்.
YOU ARE READING
முகில் மறை மதி ✔
Short Story#1 ••• அந்த இரு விழிகள்.. நிகாபின் துவாரத்தினூடாக ஒளி வீசுகின்ற அந்தக் கண்கள் அவனுக்கும் என்றோ மிக மிகப் பரிச்சயமானவையாக இருந்தன. அந்த இரு விழிகளும் கூட அவனைப் பார்த்ததும் சற்று அதிர்வடைந்தன. •••