22. பிந்துசாரா

1.7K 169 147
                                    

22.பிந்துசாரா:

தன் மனம் கவர்ந்தவனுடன்  குறுஞ்செய்தியில் உரையாடிக் கொண்டு இருந்ததில் நிலவு மெதுவாக சென்று காலை கதிரவனின் காதில் குயிலின் இனிய ஓசையில் கீச்சிட்டு முகம் காண்பித்த கதிரவனின் கடைக்கண் பார்வை சன்னலின் வழியாக நோட்டமிட ....

அதனை சிறிதும் உணராமல் சிறு புன்னகையோடு புரண்டு சற்று விழி மூடினாள் மாதங்கி.

"மணி 8 ஆச்சி இன்னும் என்ன பண்றா? எப்பவும் அவ்வளோ சீக்கிரமே எழுந்திட்டு குட்டி போட்ட பூனை மாதிரி பிரேக் பாஸ்ட்காக கிச்சன சுத்திட்டு இருப்பா. என்னாச்சுனு தெரியலையே?" என்று தனக்கு தானே பேசிட்டு தன் செல்ல மகளின் தூக்கத்தை கலைக்கவும்  மனம் இல்லாமல்... வழக்கம் போல  எல்லா அம்மாவும் பாலோ பன்ற டெக்னிக்கதான் லட்சுமியும் பண்றாங்க.

வேற என்ன, " செல்ல பிள்ளையா  இருந்தா டிவிய ஆன் பண்ணிட்டு சத்தத்த கூட்டுவாங்க" 😉

"நம்மல மாதிரி கும்பகர்ண தூக்கம் தூங்கரவங்களுக்கு😌!!!! ரெண்டு குண்டா, டேக்சாவ தூக்கிப்போட்டு... 😄😄 சிவமணியோட டிரம்ஸ் கச்சேரில தான் அந்த நாளே துவங்கும்😃"

நம்ம மாது குட்டியோட மம்மி சோ சாப்ட். அவங்க முதல் ரகம். சன் மியூசிக் வச்சி வால்யூம கூட்டிட்டு அப்படியே ஒன்னும் தெரியாத மாதிரி  கிச்சன் போய்ட்டு சமையல் வேலைய ஆரம்பிக்குறாங்க. லட்சுமி அம்மா சோ சுவீட் மாம்ல😍?

*****

'என்னயும் தான் தினமும் ஒரு தெய்வம் தடபுடலா எழுப்புதே!!!!... பரவால்ல வேலைக்கு சோறு😍, படிக்க வாட்பேட் ஸ்டோரிஸ்னு😄  கோரன்டைன்லயும் வாழ்க்கை நல்லாத்தான்ய போது நம்ம கதைய அப்பறம் பார்க்கலாம் சரி.

"வாங்க, நம்ம  தூங்குமுஞ்சி அழகிய சன் மியூசிக் கூட சேர்ந்து நம்மலும் எழுப்பிவிடுவோம்"

"ஒரு சமுக சேவைதாங்க. டிவின்ஸ பிரிச்சு வச்சி பார்க்க பாவமா இருக்கு. அப்புறம் அந்த விஜய் வேற ஆதூமான்னு ஏங்கி போய் இப்போதான் தெளிஞ்சிருக்கான். மாதூமாவிற்காக ஆதர்ஷ்னிக்காக செய்வீர்களா!!!! "

மனம் வருடும் ஓவியமே!Where stories live. Discover now