முன்னரே தெரியாதவர்களுக்குத் தெரிவிப்பதற்காக: இக்கதை வாட்பேடில் வழக்கமாகக் கிடைக்கும் காதல் கதைகள் போன்றதல்ல. சற்றே மாறுபட்டது. மர்மம், கொலை, இரத்தம், பிணம் போன்ற விஷயங்கள் அடிக்கடி வரும். எனவே, அது பிடிக்காதவர்கள் கதையை மேற்கொண்டு வாசிக்கவேண்டாம்.
த்ரில்லர் படிப்பவர்களுக்கு: சும்மா ஒரு வார்த்தையில் 'கொலை' நடந்துடுச்சுனு சொல்லாம, கொஞ்சம் விலாவரியான விவரிப்பு எல்லாம் வரும்.. எனவே, கவனம் தேவை.
அடுத்த முக்கியமான விஷயம்:
மது அருந்துதல் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய செயலாகும். கதைக்காக அங்கங்கே அதுமாதிரியான காட்சிகள் இருந்தாலும், இக்கதையோ கதாசிரியரோ, மது அருந்துவதை எப்போதும் ஆதரிப்பதில்லை.குழந்தைகள் யாரேனும் படித்துக்கொண்டிருந்தால், தயவுசெய்து மன்னிக்கவும். இது உங்களுக்கான கதை இல்லை.
இவ்வளவுதான் வார்னிங்.. யாராச்சும் இன்னும் மிச்சமிருந்தா, அடுத்த பகுதிக்குப் போகலாம்.. வாங்க!
STAI LEGGENDO
உயிர்வரை தேடிச்சென்று
Mistero / Thrillerவாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய்... ஒரு மர்மம். என்று தொடங்கியதெனத் தெரியாததொரு கேள்வி இரவுக்கனவுகளின் அமானுஷ்யமாக இருவரையும் உலுக்...