இது என்னுடைய முதல் கதை. இது முழுக்க முழுக்க என் கற்பனையே. விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்ளும் இருவர் சேர நினைக்கும்போது விதி விளையாடுகிறது அவர்கள் என்ன செய்வார்கள் விதியை வெல்வர்களா இல்லை விதி அவர்களை வெல்லுமா.
காலம் தான் பதில் சொல்லும்.
கதாநாயகி :பல்லவி (teacher )

கதாநாயகன் :கார்த்திக் (police )

தோழி :காயத்ரி

தோழன் :விஷ்ணு

நம்பி பல்லவியோட தாத்தா
பல்லவியோட தாத்தா இவர்தான் பல்லவிக்கு அப்பா அம்மா இல்லை.

இவங்க கார்த்திக்கோட பாட்டி.கார்த்திக்கோட ஒரே சொந்தம் இவங்கதான். அப்புறம் விஷ்ணு நண்பன்

இவங்க தா காயத்ரியோட அம்மா அப்பா காயத்ரி ஒரே பொண்ணு. பல்லவி இவங்கள அப்பா அம்மா அப்டின்னுதா கூப்பிடுவா.
விஷ்ணுக்கு உறவு நண்பன் எல்லாமே கார்த்திக்கும் அவனோட படியும் தா.
💓💓💓💓💓இவங்களோட கதையைத்தான் பார்க்கபோகிறோம்.
please like panunga comment panunga love you all.
YOU ARE READING
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
General Fictionதிருமணத்திற்கு பிறகு வரும் காதல்