hello friends epdi irukeenga. Kathai yellam niyabagam iruka sari vanga kathaiku povom😇😇😇😇😇
விஷ்ணு அவனுடைய வகுப்பில் உள்ள மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிவிட்டு வெளியே சென்றுவிட்டான். காயத்ரியும் விஷ்ணுவும் எதுவும் கண்களால் கூட பேசவில்லை ஏனெனில் அவர்களுக்கு தெரியும் தாங்கள் வேலையின் மதிப்பை பற்றி.
பல்லவி :முருகா என்ன காப்பாத்துப்பா(மனதிற்குள் ).இதா சார் என்னோட கிளாஸ்.கார்த்திக் :ஹ்ம்ம்
இவர்கள் உள்ளே சென்றதும் அனைவரும் வணக்கம் கூறினர்.
பல்லவி கார்த்திகை அறிமுகப்படுத்தினாள்.
கார்த்திக் :ஹலோ students இண்ணைக்கு நம்ம பார்க்க போறது தற்காப்புகலை பத் திதான்.
கார்த்திக் சொல்லிக்கொண்டே செல்ல மாணவிகள் ஆர்வமாக கேட்டனர்.
உங்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் போலீஸ் கூப்பிடுங்க.
thankyou girls.
பல்லவி (m.v):என்னடா இவர் அமைதியா பேசுறாரு.
கார்த்திக் :சரிங்க பல்லவி நீங்க உங்க கிளாஸ் ஸ்டார்ட் பண்ணலாம்.
வகுப்பிற்கு வெளியே
கார்த்திக் வகுப்பிற்கு வெளியே நின்று கொண்டிருந்தான்.
விஷ்ணு :என்னடா மச்சி இங்க நிக்கிற
கார்த்திக் :ஏன் நிக்கக்கூடாதா
விஷ்ணு :அப்படி இல்லைடா.
கார்த்திக் :பின்ன எப்படி
விஷ்ணு :இதுவரைக்கும் கோவத்தை மட்டுமே பார்த்த உன்னோட கண்ணுல வேற என்னவோ தெரியுது.
கார்த்திக் :என்ன தெரியுது
விஷ்ணு :இப்போதைக்கு உன்னோட கண்ணுல பல்லவி சிஸ்டர் தெரியுறாங்க.மனசுல இருக்காங்களான்னு கூடிய சீக்கிரம் தெரிஞ்சிரும்.
YOU ARE READING
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
General Fictionதிருமணத்திற்கு பிறகு வரும் காதல்