வாசலில் ஜான்சியை பார்த்து இருவரும் குழம்பி போனார்கள்.
கார்த்திக் :வா ஜானு
பல்லவி :வாங்க ஜான்சி
கார்த்திக் :மன்னிச்சுடுங்க நான் தப்பான நேரத்துல வந்துட்டேன்னு நினைக்கிறேன்
பல்லவி :அப்படியெல்லாம் இல்ல முதல்ல உள்ள வாங்க.
ஜான்சியை அழைத்துக்கொண்டு இருவரும் உள்ளே வந்தனர்.
ஜான்சி :நான் இன்னும் 10 நாளில அமெரிக்கா போறேன். அதான் ஏதோ ஒரு இடத்துல இருக்குறதுக்கு உன்னோட வீட்டுக்கு வந்தேன். ஆனா வண்டியும் பிரச்சனை பண்ணிடிச்சு அட்ரெஸ்ஸும் கண்டு பிடிக்க முடியல. நா இங்க இருக்கலாம் இல்லை.
கார்த்திக் :கண்டிப்பா ஜானு
பல்லவி :சாப்பிட்டீங்களா. இருங்க நான் சாப்பாடு செய்றேன் நீங்க பேசிட்டு இருங்க
ஜான்சி :அதெல்லாம் வேண்டாம் நான் சாப்பிட்டேன்
பல்லவி :பால் கொண்டுவரேன்
ஜான்சி :நான் சாப்பிட்டேன் நான் தூங்கணும்
பல்லவி :சரி நீங்க பாட்டி ரூம்ல போய் படுங்க
ஜான்சி :பாட்டி எங்க
பல்லவி :திருத்தல யாத்திரை போயிருக்காங்க
ஜான்சி :oh சரி நான் தூங்குறேன் என்ன காலையில் சீக்கிரம் எழுப்புங்க
கார்த்திக் :பல்லவி நீயும் ஜான்சி கூட படுத்துக்கோ
ஜான்சி :நா தனியாத்தான் படுப்பேன் சோ பல்லவி நீங்க உங்க ரூம்ல படுத்துகோங்க
கார்த்திக் :உன்னோட விருப்பம்
ஜான்சி :குட் நைட்
அனைவரும் அவர்களது அறைக்கு சென்றனர்.
பல்லவி :கார்த்திக் நீங்க ஏன் இன்னைக்கு வர நேரம் ஆச்சு
YOU ARE READING
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
General Fictionதிருமணத்திற்கு பிறகு வரும் காதல்