சேர்ந்தே சொர்க்கம் வரை -10

6K 169 16
                                    

டேவிட்டை  கூறியதை கேட்டு அதிர்ச்சியாகி நின்றனர்.

கார்த்திக் :ஜானு உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா

ஜான்சி எதுவும் பேசவில்லை

பல்லவி :உங்க அமைதிக்கு என்ன அர்த்தம் ஜான்சி

டேவிட் :மௌனம் சம்மதத்திற்கு அர்த்தம். சிஸ்டர் உள்ள போய் பேசலாமா

பல்லவி :வாங்க

அனைவரும் உள்ளே சென்றனர்

டேவிட்டும் ஜான்சியும் தனியாக பேசிக்கொண்டிருந்தனர்.

டேவிட் :வா ஜான்சி நம்ம வீட்டுக்கு போலாம்

ஜான்சி :நான் வரல

டேவிட் :ஏன்

ஜான்சி :எனக்கு பிடிக்கலை.

டேவிட் :அதான் ஏன்

ஜான்சி  :எனக்கு பிடிக்கலன்னு சொல்றனே

டேவிட் :நான் சொல்லவா

ஜான்சி அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்

டேவிட் :நமக்கு கல்யாணம் ஆகி 5 வருஷம் ஆகுது இன்னும் குழந்தை பிறக்கவில்லை அதானே

ஜான்சி :அது அது

டேவிட் :நீ எழுதுன டைரி என்கிட்டேதான் இருக்கு.

ஜான்சி  அவனை பார்த்தாள். டேவிட் பேசுவதை தொடர்ந்தான்.

டேவிட் :எனக்கு குழந்தைங்க பிடிக்கும் ஆனா நீதா எனக்கு முதல் குழந்தைங்கிறத மறக்காத. நீ இங்க வந்துட்ட உன்ன எங்க எல்லாம் தேடுன கடவுள் புண்ணியத்துல நீ இங்க இருகன்றத உன் friend சுபி சொன்னா. உனக்காக நம்ம குடும்பம் காத்திட்டு இருக்கு. 

ஜான்சி :நான் வரலை

டேவிட் வெளியே வந்தான் அப்போது அங்கே காயத்ரியும் இருந்தாள்.

சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )Where stories live. Discover now