சேர்ந்தே சொர்கம் வரை -24

6.2K 181 38
                                    

கார்த்திக் என்ன சொல்லுவான் அவனால் பேச முடியவில்லை மனம் ஒன்று சொல்ல மூளை இன்னொன்றை செய்ய சொல்லியது அவளின் கைகளை தன் சட்டையில் இருந்து எடுத்தவன் நேராக தன்னுடைய அறைக்கு சென்றான்

பல்லவி :கார்த்திக் நான் உங்ககிட்ட தான் கேக்குறேன் எனக்கு பதில் சொல்லுங்க

பல்லவியின் பேச்சில் தான் உருகுவதை உணர்ந்தவன் அவளை அமைதியாக்க எண்ணி அங்கிருந்த அலமாரியில் ஒரு நாற்காலியை தூக்கி அடித்தான் (me:பெரிய தப்பு பண்ணிட்டே இப்போ பாரு உன்னை எப்படி மாட்டிவிடறேனு )

கார்த்திக்கின் செய்யகயில் தடுமாறியவளை நினைவிற்கு கொண்டுவந்தது அவள் மீது விழுந்த அந்த புகைப்படம்.

கார்த்திக் செய்த வேலையால் பீரோவிலிருந்து விழுந்தது அந்த புகைப்படம்

பல்லவி :ஆக இதுதான் காரணம் இல்லையா கார்த்திக் நீங்க எனக்கு விவாகரத்து தர. இத நீங்க நேரடியாகவே சொல்லி இருக்கலாமே நான் என்ன பண்ணிட போறேன் உங்களை ஆனா உங்களை கனவுல கூட இப்டி பட்டவர்னு நினைச்சு பார்க்கல. எப்படி உங்களால என்னோட நடத்தையில் சந்தேக பட முடிஞ்சுது

கார்த்திக்கிற்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதே புரியவில்லை

கார்த்திக் :என்ன சொல்ற நீ

பல்லவி :நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியல இந்த புகைப்படத்திற்கு என்ன அர்த்தம் கார்த்திக்

அவனிடம் பல்லவி காட்டிய புகைப்படத்தில் பல்லவியும் அவளுடைய கல்லூரி நண்பன் புகைப்படமும் இருந்தது

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அவனிடம் பல்லவி காட்டிய புகைப்படத்தில் பல்லவியும் அவளுடைய கல்லூரி நண்பன் புகைப்படமும் இருந்தது

சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )Where stories live. Discover now