தாரம்-3❤

936 71 28
                                    

Mrs anitha Ragav ..still 48 hrs more.. இதைப்பார்த்த அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை... அவள் எழுந்தவுடன் கேட்டு கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்..அவள் நன்றாக தூங்கி எழுந்தவள் தான் எங்கே இருக்கிறோம் என்று உணர்ந்தவள் அவனைத் தேடினாள்..அனிஷ் அவளருகில் உறங்கிக் கொண்டு இருந்தான்‌‌..." அனிஷ் நீங்க எவ்ளோ அழகு தெரியுமா?? உங்களுக்கு எப்டி என்ன போய் புடிச்சதோ ... எனக்கு என்னதா ஸ்ருதி பிறந்தாலும் நீங்கதா என்னோட முதல் குழந்தை...லவ் யூ அனிஷ்💞💞" என்று கூறி அவனின் நெற்றியில் தன் இதழ்களை பதித்தாள்...அவனின் அடர்ந்த கேசத்தை தடவியவள் அவனை தன் மடிமீது உறங்க வைத்தாள் ..பட் அவளுக்கு தெரியவில்லை அவளின் அனிஷ் முழித்துக் கொண்டு இருந்தான் என்று 😅😅😅...தன்‌ மொபைலை தேடியவள் அதில் இருந்த மெசேஜைப் பார்த்து துணுக்குற்றாள்... அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்... இதையெல்லாம் கவனித்துக் கொண்டு இருந்த அனிஷிற்கு அது யாராக இருக்கும் என்ற யோசனையில் தன்னவளின் மடியில் கண்களை மூடிக் கொண்டு இருந்தான்...அவனை நன்றாக படுக்க வைத்து விட்டு தன் மொபைலை எடுத்து கொண்டு வெளியில் ...இவனும் அவளின் செய்கையில் வித்தியாசத்தை உணர்ந்தவன் அவள் பின்னே சென்றான் "plzz give me still more time..நா சீக்கிரமா அவங்கள விட்டு விலகி போயிடுவேன்...ப்ளிஸ் எனக்கு அனிஷோட உயிர் முக்கியம் ப்ளீஸ் !!" என்று யாரிடமோ கெஞ்சி கொண்டு இருந்தாள் அனிதா..பின் மொபைலை வைத்தவள் கண்களில் கண்ணீரோடு தன் மகளின் அறை நோக்கி சென்றாள்
' என்னோட உயிருக்கு என்னடா ஆச்சு நல்லாதான இருக்கே போன வாரம் கூட general checkup பண்ணியாச்சே ' என்று தன் போக்கில் யோசித்தவாரு உறங்கி போனான்... அங்கே அவளோ தன் மகளை பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு கடந்த கால ஞாபகம் வந்தது...
Flash back continuation paa...😅😅😅
தன் முதல் நாளிலே அஞ்சலி என்ற பெண்ணை தன் உயிர் தோழி ஆக்கிக் கொண்டாள் ... அவர்களின் காலேஜில் மொத்தம் 150 பேர் அவர்களை 4 batches ஆக பிரித்து இருந்தனர் அதில் இவளும் அஞ்சலியும் முதல் பேட்சில் இருந்தனர் ....அனிஷை தேடியவள் அவனைக் காணாமல் யோசனையில் இருந்தாள்..." என்னடி என்னாச்சு???" என்று அஞ்சலி கேட்ட கேள்விக்கு ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள்.. அவர்களுக்கு முதல் ஒரு வாரம் foundation course ( adhu innum illa guys...summa various departments la irukka professors vandhu ethics of being a doctor pathi solluvanga ....seri mokkaiya irukkum so ellarum flat ayiduvanga😂😂😂😅) ... லன்ச் ப்ரேக்கின் போது சீனியர்ஸீடன் மீட்டிங் இருப்பதாக கூறி அனைவரையும் உட்கார வைத்தனர் " இவனுங்க வேற சீனப் போட்டுக்கிட்டு இருக்கானுங்க!!!" என்று அழுத்துக்கொண்டு திரும்பி யவள் ஒரு நிமிடம் இமைக்க மறந்தாள்.. ஏனென்றால் அங்கே தன் கேங்குடன் கெத்தாக என்டர் ஆனான் நம் அனிஷ்

 ஏனென்றால் அங்கே தன் கேங்குடன் கெத்தாக என்டர் ஆனான் நம் அனிஷ்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

' ஐயோ இவனா...நாம வேற இவன்னு தேரியாம இவன லூசு ன்னு சொல்லிட்டோமே...அனி நீ காலிடி!!' என்று தன் மனதில் நினைத்தவாறு தலையைக் குனிந்து கொண்டாள்...உள்ளே நுழைந்தவனின் கண்கள் முதலில் தேடியது அவளைத்தான்.... அவர்கள் அனைவரும் உள்ளே நுழைந்தவுடன் அனைவரும் எழுந்து gud afternoon என்று கூறினர்...
" Ok guys plzz be seated...I'm Anish Ragav your senior then batch rep of my batch "என்று தன்னை அறிமுக படுத்திக்கொண்டான்..அதற்கு அப்புறம் அவர்களிடம் சாதாரணமான இன்ஸ்டரக்ஸன்ஸ் குடுத்து விட்டு அனுப்பினர் " அப்பாடா தப்பிச்சோம்!!" என்று மனதில் நினைத்தவளாக நிம்மதி யுற்றாள் ...அப்பொழுது அனிஷ் "A1 batch students plzz stay back " என்று கூறியவனுடன் அதிர்ச்சி யுற்றவளாக அவனைப் பார்த்தாள்..அதை பார்த்த அவன் ஒரு நமட்டு சிரிப்புடன் தன் ஒற்றை விரலை உயர்த்தி "வா" என்று அழைத்தான்...கண்களில் பயத்துடன் அனிஷை நோக்கி சென்றாள் அனிஷின் அனிதா💞💞
Sry guys innaike 3 ud pottutte because nallaiku knjm busy adha...and marakkama votes nd cmts pannunga gud night 💤

Tharame Tharame ❤Where stories live. Discover now