தாரம்-5❤

797 63 47
                                    

" சொல்லுடி ப்ளீஸ் சொல்லு...என்கிட்ட என்ன மறைக்கிற ??? " என்று அவன் கேட்ட கேள்வியில் இதுவரை தன்னுள் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை தன்னவனிடம் கொட்டினாள் அனி.
சூழ்நிலையை புரிந்து கொண்டு குழந்தைக்கு பாலை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் லக்ஷ்மி அம்மா.
முகத்தை மூடிக்கொண்டு அழுத தன்னவளின் சோகத்தை பொறுக்க முடியாமல் கண்ணீர் வகுத்தான் அனிஷ்.
" அனிஷ் ப்ளீஸ் அழாதீங்க ..உங்க நல்லதுக்கு தான் இப்டி லாம் பண்றே.. ப்ளீஸ்டா புரிஞ்சு கோங்க...!!!" என்று அழுதாள். " என்னைய விட்டு விலகனும்னு நெனச்சதே தப்பு தான்டி.ப்ளீஸ் இப்பவாவது சொல்லு என்னாச்சு ..??" என்று அவன் கேட்ட கேள்விக்கு ' முடியாது ' என்பது போல் தலையசைத்தாள் . கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் பக்கத்தில் இருந்த சுவரில் கைகளை குத்திக் கொண்டான். அவன் குத்திய வேகத்தில் கைகளில் இருந்து இரத்தம் வழிந்தது . வழிந்தது என்னமோ அவனுக்கு தான் ஆனால் வலித்தது என்னமோ அவளுக்கு . பதறியவள் அவனின் கைகளை பிடித்து கொண்டு " ஜயோ !!! என்ன பண்றீங்க அனிஷ் ...அச்சோ பாருங்க எவ்ளோ இரத்தம் வருது.." என்று பதறியவாரு ஃபர்ஸ்ட் எய்டு கிட் எடுக்க ஓடினாள்.. அவள் அவனின் கைகளை பிடித்து மருந்து போட முயலும் போது அவளின் கைகளை தட்டி விட்டவன்.. அங்கிருந்து கோபமாக எழுந்து சென்றான் . இவள் என்ன செய்வது என்று தெரியாமல் அழுதுகொண்டே இருந்தாள். அப்பொழுது அங்கிருந்த மொபைல் அழறியது. அவள் எடுக்க செல்வத்திற்கு முன் அவன் எடுத்திருந்தான். அவள் செய்வதறியாது விழித்தாள் . ஸ்பீக்கரில் போட்டவன் அவளை பேசுமாறு சைகை செய்தான். அவளும் " ஹலோ !!" என்று கூறினாள் . " என்ன மிஸஸ் அனிதா ராகவ் என்ன முடிவு எடுத்திருக்கீங்க ??? " என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது . " என்ன பதிலையே காணோம் ??? இருக்கீங்களா ??? " என்று அப்பெண் கேட்டதிற்கு அவளும் " ம்ம்ம்..." என்று கூறினாள். " நல்லா கேட்டுக்கோ அனிதா ராகவ்...நீ அனிதா ராகவ்வா இருக்க வரைக்கும் அனிஷ்க்கு பிரச்சினை தான்..அதா உனக்கு தெளிவா சொல்றே அவனவிட்டு விலகிடு...நா உன்னோட எல்லா மூவ்மென்ட்ஸையும் கவனிச்சுட்டுதா இருக்குறே ஸ்பார்டா பிஹேவ் பண்றேன்னு உன்னோட தலைல பண்ண அள்ளி போட்டுக்காத அவ்ளோதா !!!" என்று கூறிவிட்டு வைத்தாள் அவள் . " யாருடி இது இவளுக்கு பயந்துட்டுதா என்னைய விட்டு விலகனும்னு முடிவு எடுத்தியா ??? ," என்று அவன் கேட்டதுக்கு ஆம் என்று தலை அசைத்தாள் அவள் . " ஓ காட் ..நீ என்ன பைத்தியமா டி ??? நா உன்ன புருஷன்னு எதுக்கு இருக்கேன் ??? அன்னைக்கு கல்யாணத்துல நா சொன்னது மறந்துட்டியாடி இந்த உலகத்துல உனக்கு என்ன பிரச்சினை வந்தாலும் நாம சேர்த்து சரி பண்ணுவோம் னு சொன்னப்போ சரின்னு சத்தியம் பண்ண இப்போ நீயே அந்த சத்தியத்த மீறிட்டல ???" என்று கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் பின்னே சென்றவள் " ஐ யம் ரியலி சாரி அனிஷ் நா ரொம்ப பயந்துட்டேன்டா அதா...ப்ளீஸ் என்னைய வெறுத்துறாதீங்க...என்னால உங்க உயிரும் எந்த ஆபத்தும் வரக்கூடாது...!!!" என்று அவள் கூறியதிற்கு " நீ என்கூட இல்லன்னா தான்டி நா செத்துறுவே.." என்று அவன் கூறுவதற்குள் அவன் இதழ்களின் மீது கை வைத்தவள் " பேச்சுக்கு கூட அப்டி சொல்லாதடா ப்ளீஸ் இல்லனா கொன்னுறுவேன்டா ..." என்று அவள் கூறியவுடன் அவளின் செவ்விதழ்களை சிறை கொண்டான் அவளின் கள்வன்...ஒரு நொடியோ ...ஒரு நிமிடமோ அவர்கள் அறியவில்லை...பின் அவளை மெல்ல விடு வித்தவன் " அப்போ என்னைய விட்டு எங்கையும் போக மாட்டேலடி ???" என்று அவள் காதருகில் கேட்டதிற்கு " இல்லை " என்று தலை அசைத்தாள் அவள் 💞💞💞

பின் அவர்கள் இருவரும் சேர்ந்து யாராட இருக்கும் என்று யோசித்து கொண்டு இருந்தனர். " அனி உன்ன எப்போ இருந்து இல் டார்ச்சர் பண்றா ???"
" ஒரு 1 வீக் முன்னாடி தான் நம்ம ஒரு பார்ட்டி க்கு போனோம் ஞாபகம் இருக்கா ??? அப்போ ஸ்ருதி அழுதுட்டே இருந்தான்னு முன்னாடியே வீட்டுக்கு போயிட்டேன்ல அப்போதா எனக்கு ஒரு தெரியாத நம்பர்ல இருந்து கால் வந்தது அப்போ நா எடுத்து யாருன்னு கேட்டதுக்கு உன்னோட புருஷன் அங்க ஒரு பொண்ணுக்கூட சந்தோஷமா இருக்கான் நீ என்னடான்னா இங்க உக்காந்துட்டு இருக்க ??? அப்டி சொல்லிட்டு அவ கால கட் பண்ணிட்டா நா ஃபர்ஸ்ட் அத நம்பல ஆனா நீங்க வரதுக்கு ரொம்ப லேட் ஆனதுனால உங்கள பாக்க அங்க வந்தேன் ஆனா நீங்க அங்க இல்ல...எனக்கு ரொம்ப பயமா இருந்தது அப்போ மறுபடியும் அதே நம்பர்ல இருந்து கால் வந்தது......
Ok guys byeeee 💞💞💞💞... happieee pongal aprm ungaluku flashback pudichikka illa present pudichirukka cmt pannunga ....

Tharame Tharame ❤Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin