தாரம்-8❤

642 64 110
                                    

சரி ஓகே... நம்ம ஃப்ளாஷ் பேக் போலாமா??

அனிஷ் ப்ரோபஸ் பண்ணி ஒரு வாரம் ஆனது.. அவனும் அவளுக்கு டைம் கொடுக்க எண்ணி அவனும் விலகி இருந்தான் ( நம்மாளு அதுக்காக பாக்காமலா இல்லப்பா தூரத்துல இருந்து சைட் அடிச்சுட்டு இருந்தான்😂😂😂) ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடன்ட்ஸ்க்கு அப்போ ECE( early clinical exposure) அதாவது அந்த க்ளாஸ் அப்போ அவங்க எல்லாரும் க்ளினிக் போவாங்க அது மட்டுமில்ல அங்க அவங்களுக்கு சீனியர்ஸ்தா எல்லாத்தையும் எக்ஸ்ப்ளைன் பண்ணுவாங்க அதுவுமில்லாம இவங்க இரண்டு பேர் நேமும் 'அனி' இருக்கா சோ சேர்ந்துதா இருக்கனும்.

அனிதா உள்ள போனவுடன் அனிஷை தேடினாள்.."என்னதான தேடுற !!!" என்று அனிஷின் குரல் அவள் காதருகில் கேட்டதும் முதலில் திடுக்கிட்டவள் பின் கெத்தாக திரும்பி " இந்த ஹாஸ்பிடல்ல சார் மட்டுந்தா இருக்கீங்களா என்ன??" என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டவளை நமட்டு சிரிப்புடன் பார்த்தவன்.." ஓகே காய்ஸ் !!! ..." என்று ஸ்டூடன்ட்ஸை நோக்கி சென்றான்.. ஒவ்வொரு வார்டாக சென்று எக்ஸ்ப்ளைன் பண்ணிக்கொண்டு இருந்தான்.. அனிதா அவனை கவனிக்கிறேன் என்ற பெயரில் அவனின் ஒவ்வொரு அசைவினையும் இரசித்து கொண்டு இருந்தாள்..ஆனால் அனிஷ் அப்டிலா இல்லப்பா படிப்பு விஷயம்னு வந்துட்டா கருமமே கண்ணாக இருப்பான்😣😣😣....அனிக்கோ அதுவே அவனிடம் மிகவும் பிடித்தது!!!!

அவர்களை ஒவ்வொரு வார்டாக அழைத்து சென்றவன்... கடைசியாக அழைத்து சென்றது மெடர்னல் வார்டு எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்???😊😊😊😊

அங்கே சென்றதும் முதலில் பார்த்தது அனியைதான் அவனின் பார்வையில் வெட்கி தலை குனிந்தாள்..அவளின் வெட்கத்தில் குஷியானவன் மற்றவர்களுக்கு நடத்திக் கொண்டு இருந்தான்😍😍😍

"ஓகே காய்ஸ் !!! யூ கேன் லீவ் னௌ!!!" என்று கூறியவுடன் முத்ல் ஆளாக கிளம்ப எத்தனித்தவளை அவளின் கரம் பற்றி இழுத்து " எனக்கு எப்போடி உன்னோட பதில சொல்லப்போற??" என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டான்..." என்னது டியா...ஹலோ கொண்றுவே!!!😣😣" என்று பொய் கோபத்துடன் கூறியவளை பார்த்து சிரித்தான்..." என்னைய பொறுத்த வரைக்கும் நீ என்னோட பொண்டாட்டி!!!" என்று கூறியவனை பார்த்து வெட்கத்துடன் தலை குனிந்தாள் 😍😍😍

" மிஸ்டர் அனிஷ் ராகவ் நீங்க விட்டீங்கனா நா கிளம்பலாம்!!" திடீரென்று அவளின் கைகளை இறுகப் பற்றியவன் " ப்ளீஸ் என்னைய விட்டு போகாதடி!!!" என்று கண்களில் வலியுடன் கூறியவனை பார்த்ததும் அவளுக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை..அவளின் கைகளை விலக்கிக் கொண்டவள்... வேகமாக அவளை விலகி சென்றாள் அனிதா...

அவன் அவளின் செய்கையில் அதிர்ச்சி ஆனவன்..என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான்...

பின் வந்த நாட்களில் அவள் அவனை தன்னால் முடிந்தவரை தவிர்த்தாள்..அவன் இருக்கும் இடத்தை பார்த்தால் வேறு திசையில் செல்வது..அவன் பேச வந்தால் மொபைலை எடுத்து கொண்டு சென்று விடுவது தன்னாள் முடிந்தவரை தவிர்த்தாள்!!!😕😕😕😕

ஒரு நாள் பொறுக்க முடியாமல் அவளை இழுத்து சென்று சுவரின் மீது சாய்த்து விட்டு அவளின் கைகளை இறுக பற்றி " உனக்கு இப்ப என்னடி பிரச்சின இப்டி என்னைய விட்டு விலகி போறேன்னா எதுக்குடி என்கூட க்ளோஸ் ஆன ...நீ எதுக்கு என் அம்மா மாதிரி தெரிஞ்ச ...உன்கூட இருக்கும் போது எனக்கு அம்மாக்கூட இருக்க மாதிரி இருக்கே ஏன்????" என்று கோபமாக கத்தினான்...அவனின் கோபத்தில் பயந்தவள் "எனக்கு அதுதா பயமே!!" என்று அவள் கூறியவுடன் " எது??" " என்னால உங்களுக்கு அந்த அன்ப குடுக்க முடியுமானு தெரில!!!" என்று அழுதாள்...
" என்னால நீங்க நெனைக்குற மாதிரி இருக்க முடியுமானு தெரியலையே...நா மிடில் க்ளாஸ் பொண்ணுதா..." என்று அவள் கூறியவுடன் அவனின் கோபம் உச்சத்திற்கு சென்று விட்டான்...அவளின் அனிஷ்💞💞💞

Guys ...sry 2 days upd poda mudilla bcaz packing .... traveling..la knjm busyah irundhutte... ennoda innoru stryoda updyum idhayum alternate daysla post panre... ungaluku idhu okdhana??
Aprm silent readers plzz cmt kooda panna venam vote aachum pannunga plzz😭😭😭

Tharame Tharame ❤Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin