ப்ரித்வி வீட்டில்
மச்சி..
ம்ம்...
மச்சி....
அடச்சீ.. சொல்லித்தொல்லை...அது ... அந்த பொண்ணு இல்ல டா - ப்ரித்வி
எந்த பொண்ணு🤔🤔🤔 - அசோக்அதா டா உண்ண அங்கிள்னு சொன்னாலே - ப்ரித்வி
என்ன இல்ல நம்மள - அசோக்
சரி நம்மள - ப்ரித்விஇப்ப என்ன அவளுக்கு??
அது இல்ல டா இதுவரைக்கும் நா பாத்த பொண்ணுங்களே - ப்ரித்விஇதுவரைக்கும் சார் எத்தனை பொண்ணுங்கள பாத்திங்க 🙄🙄 - அசோக்
டேய் சொல்றத கேளு டா நா பாத்த பொண்ணுங்களே இவ கொஞ்சம் வேற மாதிரி இருக்காடா - ப்ரித்விவேற மாதிரினா எப்படி 3 கை நாலு காலா - அசோக்
நீ ஒன்னும் கேக்கவே வேணாம் போ 😏😏- ப்ரித்வி
சரி சரி சொல்லு சொல்லு-அசோக்அவ என்கூட லைப் லாங் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது டா அதா நா அவளுக்கு வாழ்க்கை குடுக்கலாம்னு இருக்க... நீ என்ன நினைக்குற - ப்ரித்வி
நீ அடி வாங்க போறேன்னு நினைக்குற 🤔🤔 - அசோக்
டேய் என்ன டா - ப்ரித்வி
பின்ன என்ன அந்த பொண்ணு பேசுறது பாத்தல.. எப்பா என்னா வாய் 😮😮 - அசோக்டேய் நா உண்மையா சொல்ற டா அவ என்கூட வாழ்க்கை முழுக்க வருவானு தோணுது - ப்ரித்வி
அப்டிங்கற எனக்கு அப்டி ஒன்னும் தோனலயே... - அசோக்
உனக்கு எப்படி டா தோணும் எனக்குதா தோணணும் - ப்ரித்விஅப்போ சரி வேணும்னா ஒன்னு பண்ணுவோம் இப்போ என்ன டைம் 8.17 ஆவுது நாளைக்கு இதே டைம்க்குள்ள நீ அவல பாத்தன உனக்கு நா ஹெல்ப் பண்ற இல்லனா இதை அப்படியே விட்டுடனும் என்ன ஓ கே யா.. - அசோக்
டேய் அது எப்படி டா பாக்க முடியும் .. அவ எங்க இருக்கானுகூட தெரியாது நாளைக்கு சண்டே வேற காலேஜ்கூட வர மாட்டாலே டா - ப்ரித்வி
நீதான சொன்ன உனக்கு ஏதோ தோணுதுன்னு அப்டி அது உண்மையா இருந்தா அவ வருவா இப்போ வந்து தூங்கு - அசோக்
அப்டிங்கிற சரி நாளைக்கு பாப்போம் iam waiting 😎😎- பிரித்வி
என்ன நடக்க போதோ ம்ம்.. - அசோக்
DU LIEST GERADE
💓💓திருமணக்காதல்💓💓 (Completed)
RomantikHi frds.. this is my first story... Read, like and comment இரு தோழிகளின் இல்ல மற்றும் காதல் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியே என் கதை, பலவித கனவுகளுடன் நடக்கும் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பே திருமணக்காதல்.. ♥️sumi♥️