ஸ்ரீயின் அருகில் சென்று அமர்ந்தவர் அவளை பரிசோதிக்க ஆரம்பித்தார்..
சில நிமிடங்கள் கழித்து...
என்ன ஆச்சு.. - டாக்டர்
அனைவரும் அமைதியாகவே இருக்க..உங்களதான் கேக்குற.. என்ன ஆச்சு - டாக்டர்
அது வீட்ல ஒரு சின்ன சண்டை - அசோக்ம்ம்..
கோவத்துல என அசோக் இழுக்க..கோவத்துல நா அவள அடிச்சிட்ட.. அதான் மயங்கி விழுந்துட்டா என்றான் ப்ரித்வி
ம்ம்🤷.. அத சொல்லுங்க.. - டாக்டர்
இப்போ எப்டி இருக்கா - AM
இத மட்டும் கரெக்ட்டா கேளுங்க.. உங்ககிட்ட சொல்லித்தானங்க அனுப்புன.. இவ ரொம்ப வீக்கா இருக்கா பத்தரமா பாத்துகோங்கனு.. கொஞ்சம் கூட இம்ப்ரூவ்மெண்ட் இல்ல.. அப்டேதான் இருக்கா🙎 - டாக்டர்
இல்ல அது வந்து.. - AM
உங்க பொண்ணு நல்லா இருந்தா மட்டும் போதாது உங்கள நம்பி வந்த பொண்ணும் பத்தரமா இருக்கணும் - டாக்டர்
தலைகுனிந்து நின்றார்😞 AM..
பீபி ரொம்ப அதிகமாயிருக்கு.. ஓவரா ஸ்ட்ரெஸ் ஆயுருக்கா.. இந்த மாதிரி டைம்ல மயக்கம் வறது.. அதிகமா கோவ பட்றது எல்லாம் நார்மல்தான் - டாக்டர்
என பேசி கொண்டிருக்கும்போதே ஸ்ரீ கண் முழித்தாள்..
ஆர் யு ஓகே🙂 - டாக்டர்
ம்ம்.. - ஸ்ரீவேற ஒன்னும் இல்லல - AM
இல்ல.. நெக்ஸ்ட் வீக் கூட்டிட்டு வாங்க ஒரு ஸ்கேன் மட்டும் எடுத்து பாத்துலாம் - டாக்டர்
ஸ்கேனா😮.. அது எதுக்கு டாக்டர் அதான் ஒன்னும் இல்லனு சொன்னிங்களே - அசோக்
ஸ்கேன் எடுத்து பாத்தாதான் எத்தனை நாள் ஆகுது.. குழந்தை எப்டி இருக்குனு சொல்ல முடியும் ..
குழந்தையா - அசோக்
ம்ம்.. ஆமா உங்களுக்கு தெரியாதா.. ஷி இஸ் ப்ரக்னன்ட் - டாக்டர்என்ன - ப்ரியா
ஹே வாவ்😃.. - யாமினி
கடவுளே🙆.. - AM
ப்ரித்விக்கு கண்கள் கலங்கின..
அனைவரும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர்..
KAMU SEDANG MEMBACA
💓💓திருமணக்காதல்💓💓 (Completed)
RomansaHi frds.. this is my first story... Read, like and comment இரு தோழிகளின் இல்ல மற்றும் காதல் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியே என் கதை, பலவித கனவுகளுடன் நடக்கும் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பே திருமணக்காதல்.. ♥️sumi♥️