திருமணக்காதல் 34

680 29 0
                                    

மறுநாள் காலை...

ஸ்ரீ நன்கு தூங்கி கொண்டிருக்க ப்ரித்வி அவள் அருகில் அமர்ந்து அவளை ரசித்து😍 கொண்டிருந்தான்..

தூக்கத்திலிருந்து எழுந்தவள்...

சோம்பல் முறித்து கொண்டே ஹாப்பி பர்த்டே பேபி என்றால்😍..

ம்ம்ம்.. - ப்ரித்வி
எப்போ எழுந்த ?? - ஸ்ரீ
6 மணிக்கு - ப்ரித்வி

ஏன் அவ்ளோ சீக்கிரம்.. தூக்கம் வரலையா - ஸ்ரீ
ம்ம்.. ஆமா.. உண்ண பாத்துட்டே இருக்கணும் போல இருக்கு☺️ - ப்ரித்வி

என்ன திடீர்னு - ஸ்ரீ
எனக்கு நீ ஒரு புதிய வாழ்க்கை குடுத்துருக்க அமிர்தா.. தேன்க்யு - ப்ரித்வி

வெறும் தேன்க்ஸ் மட்டும்தானா - ஸ்ரீ
அவள் நெற்றியில்😘 முத்தமிட்டவன்.. நம்ப குழந்தைக்கு நம்ப எல்லாமே குடுக்கணும் அமிர்தா.. என்ன மாதிரியே என் குழந்தையும் அன்புக்கு ஏங்க கூடாது - ப்ரித்வி

கண்டிப்பா என் செல்ல புருஷா.. சரி நா போய் குளிச்சிட்டு வர ஹாஸ்பிட்டல் போய்ட்டு அப்டே அம்மா வீட்டுக்கு போய்ட்டு வரலாம் - ஸ்ரீ
ம்ம்.. சரி அமிர்தா அனன்க்கு தெரியுமா - ப்ரித்வி

ம்ம்.. அவளுக்கு தெரியாம எப்டி இருக்கும் ப்ரித்வி.. அவளுக்குதான் முதல தெரியும் அன்னைக்கே சொல்லிட்டனே - ஸ்ரீ
அதான பாத்த.. சரி சீக்கிரம் வா - ப்ரித்வி

ம்ம்.. என சிறிது நேரத்தில் கிளம்பி வந்தாள் ஸ்ரீ..

இருவரும் வெளியே வர அனைவரும் அவர்களுக்காக காத்து கொண்டிருந்தனர்..

குட் மார்னிங் ஸ்ரீ - ப்ரியா
குட் மார்னிங்🤗 - ஸ்ரீ

கிளம்பிட்டிங்கலா - யாமினி
ம்ம்.. ரெடி - ப்ரித்வி

சரி ஒகே சீக்கிரம் போய்ட்டு வாங்க நீங்க இல்லனா எங்களுக்கு போர் அடிக்கும் - ப்ரியா

ம்ம்.. ஒகே - ஸ்ரீ
பாத்து பொறுமையா கூட்டிட்டு போ ப்பா - AM

ம்ம்.. சரிங்க AM என இருவரும் அங்கிருந்து விடைபெற்று மருத்துவமனையை சென்றடைந்தனர்..

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Where stories live. Discover now