திருமணக்காதல் 33

710 35 0
                                    

சில வாரங்கள் கழித்து...

மதியம் ப்ரித்வி வீட்டில்...

காலைல எழுந்திருக்கும் போதே நினைச்ச ஏதோ சரி இல்லன்னு.. அதே மாதிரி நடக்குது😟 - கௌதம்

எனக்கு கூட அப்படித்தான் டா இருந்துது - ப்ரித்வி

அது ஏன் மச்சீ பொண்ணுங்க கஷ்ட பட்டாலும் சந்தோஷ பட்டாலும் இந்த பாவ பட்ட பசங்ககளையே பலி வாங்குதுங்க😒 - அசோக்

அது விதி டா.. ஒன்னும் பண்ண முடியாது☹️ - ப்ரித்வி

(இவங்க இவ்ளோ பயபட்ரதுக்கு காரணம் வேர ஒன்னும் இல்லங்க.. நம்ப யாமினியும் ப்ரியாவும் எக்ஸாம்ல பாஸ் பண்ணிட்டாங்க.. அத செலிப்ரேட்
பண்ண யாமினி இன்னைக்கு சமைக்குறா அதா எல்லாரும் மரண பீதில இருக்காங்க..)

சிறிது நேரம் கழித்து டிஷ் ரெடி என கத்தி கொண்டு வெளியே வந்தாள் யாமினி..

வந்துடுச்சு டா கண்டம் - அசோக்
எல்லாரும் மனசை திட படுத்திகோங்க - கௌதம்

கம் ஆன் கெய்ஸ்.. - யாமினி
வாவ்.. கலர் புல்😍 - ஸ்ரீ

என்ன கருமம் டி இது😒 - கௌதம்
கருமம் இல்ல.. ஹோம் மேட் சிக்கன் சீஸ் பிஸ்ஸா🍕 - யாமினி

ரெண்டும் ஒன்னுதான் - அசோக்

அனைவருக்கும் எடுத்து வைத்தாள் யாமினி..

சாப்பிடுங்க - யாமினி
மச்சீ ஸ்டார்ட் பன்னு டா - அசோக்

Eeee😁 என ப்ரித்வி பக்கம் திரும்பினான் கௌதம்..

ப்ரித்வியோ இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லாதது போல அமர்ந்திருந்தான்🙄..

ரொம்ப பண்ணாதீங்க சாப்பிடுங்க - யாமினி

நாங்க சாப்புறோம் யாமினி என ப்ரியா AM ஸ்ரீ சாப்பிட தொடங்கினர்..

இவர்கள் மூவரும் சாப்பிட மற்ற மூவரும் அவர்களை பார்த்து கொண்டிருந்தனர்..

Eeee😁.. நல்லாத்தான் இருக்கு.. சாப்பிடுங்க - ப்ரியா
ம்ம்😃.. பாத்தாலே தெரியுது - அசோக்

ஆலிவ்ஸ் போட்ருக்கியா யாமினி - ஸ்ரீ
ம்ம்.. ஆமா டி - யாமினி

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Where stories live. Discover now