திருமணக்காதல் 35

681 34 0
                                        

யாருக்கும் கேட்காமல் மெதுவாக உள்ளே அழைத்து வந்து ப்ரித்வியின் அறையில் அவனை படுக்க வைத்தான் அசோக்..

மச்சீ வெளில வராத டா - அசோக்
நா ஏன் டா வர கூடாது.. சரி அமிர்தாவ வர சொல்லு - ப்ரித்வி

டேய்.. அமிர்தா வர மாட்டா புரிதா.. நீ வெளிய வராத என கூறி அவனை உள்ளே விட்டு வெளிபக்கமாக தாள் போட்டவன் அவன் அறைக்கு சென்றான்..

என்ன வர சொல்லி டார்ச்சர் பண்ணிட்டு இப்போ இவ இப்டி தூங்குரா என அவள் அருகில் சென்று அவள் நெற்றியில் முத்தமிட்டான் அசோக்..

எப்போ வந்த - ப்ரியா
ஜஸ்ட் நவ்.. நீ தூங்கு நா இன்னைக்கு ப்ரித்வி கூட படுத்துக்கற - அசோக்

ஏன் அசோக்.. நா உன்கிட்ட ஒன்னு சொல்லணும் - ப்ரியா

நாளைக்கு சொல்லலாம் சரியா.. நீ தூங்கு - அசோக்
நோ அசோக் நா இப்போவே சொல்ற கேட்டுட்டு போ - ப்ரியா

சொல்லு என்ன - அசோக்
ரொமான்டிக்கா கேளு அசோக் - ப்ரியா

கடவுளே.. சரி சொல்லு என்ன என்றான் சிறு புன்னகையுடன்🙂..

ம்ம்.. அது நம்ப வீட்டிக்கு ஒரு பாப்பா இல்ல ரெண்டு பாப்பா வர போது - ப்ரியா

என்ன.. ப்ரித்விக்கு ட்வின்சா🤔 என்கிட்ட சொல்லவே இல்ல - அசோக்
அவனை முறைத்தவள்🙄.. மக்கு மரமண்ட 🤦- ப்ரியா

என்ன டி.. ஓ அனன் குழந்தைய சொல்றியா - அசோக்

இவன்கிட்ட இப்டில்லாம் சொன்னா வேலைக்கு ஆவாது.. டேய் நீ அப்பாவாக போற.. புரிதா இல்ல இன்னும் தெளிவா சொல்லனுமா - ப்ரியா

என்ன.. ப்ரியா உண்மையாவா என அவளை அணைத்தான்🤗 அசோக்..

ஐ லவ் யு டி.. தேன்க்யு - அசோக்
லவ் யு டூ பேபி😍... - ப்ரியா

 - ப்ரியா

Ups! Gambar ini tidak mengikuti Pedoman Konten kami. Untuk melanjutkan publikasi, hapuslah gambar ini atau unggah gambar lain.
💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Tempat cerita menjadi hidup. Temukan sekarang