திருமணக்காதல் 18

782 30 0
                                    

இன்னைக்கு நம்ப அனன் மற்றும் கார்த்திக்கு ரிசப்ஷன் நாளைக்கு மார்னிங் 6

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

இன்னைக்கு நம்ப அனன் மற்றும் கார்த்திக்கு ரிசப்ஷன் நாளைக்கு மார்னிங் 6.30க்கு மேரேஜ்...
ஆல் ஆர் வெல்கம்...

அனன் வீட்டில்...

எல்லாம் எடுத்து வெச்சிட்டியா டி - அனன்
ம்ம்.. என்றால் சற்று சோகமான குறளுடன்...

அவள் அருகில் சென்றவள்...
என்ன டி ஏன் ஒரு மாதிரி இருக்க - அனன்
இன்னைக்குதான் லாஸ்ட் டே அனன்.. முதல் முறை நீ என்ன விட்டு தனியா போற.. ஏன் அனன் கல்யாணம் ஆனா பொண்ணுங்க மட்டும்தான் வீட்ட விட்டு போகனுமா... அவங்க வர மாட்டாங்களா என்றாள்.. கண்களில் கண்ணீருடன் 😔- ஸ்ரீ

என்ன ஸ்ரீ பண்றது.. அதான் நம்ப நாட்டு நியாயம்.. வேற என்ன பண்ண முடியும்.. நம்ப வீட்டுலயே நம்மள ஒரு பாரமாதான நினைக்குறாங்க.. 🤦- அனன்

ம்ம்.. அதுவும் கரெக்ட்தான்.. எப்பதான் நம்மள வீட்டை விட்டு காலி பண்ணலாம்னு இருக்காங்க.. அவங்களே வந்தாக்கூட நம்ப வீட்ல வேணாம்னு சொல்லிடுவாங்க.. விடு - ஸ்ரீ

சரி நீ சீக்கிரம் கிளம்பு டைம் ஆச்சு - ஸ்ரீ
ம்ம்.. மார்னிங் போட வேண்டியதெல்லாம் எடுத்து வெச்சிக்கோ டி - அனன்
ம்ம்.. அதெல்லாம் ரெடி...

மாலை கல்யாண மண்டபமே கோலாகலமாக இருந்தது.. மேடையில் கார்த்திக் அவளது துணையுடன் நின்று கொண்டிருக்க அனைவரும் வந்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினர்...

மனமகண் கார்த்திக்கு துணை மாப்பிள்ளையாக ப்ரித்வி நிற்க துணை பெண்ணாக அமிர்த ஸ்ரீ நின்றாள்...

டேய் ப்ரித்வி யாரு வராணு பாரு டா.. - அசோக்
யாரு டா - ப்ரித்வி
அனிதா டா.. உன் x - அசோக்

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Donde viven las historias. Descúbrelo ahora