மறுநாள் காலை எப்பொழுதும் போல இயல்பாகவே தொடங்கியது🌄..
ஸ்ரீயின் அப்பா அம்மாவும் ப்ரித்வியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்..
வாங்க அண்ணி எப்டி இருக்கீங்க - AM
நல்லா இருக்கோங்க.. நீங்க எப்டி இருக்கீங்க🙂 - ஸ்ரீ அம்மாநல்லா இருக்க அண்ணி.. உட்காருங்க..
அனைவரையும் நலம் விசாரித்து உள்ளே சென்று அமர்ந்தனர்..சிறிது நேரத்தில் AM காஃபி☕ கொண்டு வர அதை அருந்தியவாறே சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர்..
வாங்க அத்தை.. எப்போ வந்திங்க - ப்ரித்வி
இப்போ தான் ப்பா.. வந்தோம் - ஸ்ரீ அம்மாஎன்ன அண்ணி திடீர்னு வந்துருக்கிங்க - AM
திடிர்னா.. ஸ்ரீ எதுவும் சொல்லலையா - ஸ்ரீ அம்மாஇல்லையே.. எதுவும் சொல்லல.. என்ன விஷயம் - AM
நேத்து நைட் போன் பண்ணிருந்தா.. என அனைத்தையும் கூறியவர்.. அவள கூட்டிட்டு போலாம்னுதான் வந்துருக்கோம் - ஸ்ரீ அம்மா
ஓ..
என்ன மச்சீ இதெல்லாம் - அசோக்
எனக்கும் தெரில டா - ப்ரித்விஇவர்கள் பேசி கொண்டிருக்க ஸ்ரீ அவள் அறையிலிருந்து கிளம்பி வெளியே வந்தாள்..
வா ம்மா.. எப்டி இருக்கீங்க ப்பா - ஸ்ரீ
ம்ம்.. நல்லா இருக்க ம்மா - அப்பாஅவள் அருகில் சென்றவன்.. என்ன அமிர்தா இதெல்லாம்🙄 என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக..
பாத்தா தெரில - ஸ்ரீ
ம்ச்😏.. - ப்ரித்விபோலாமா - ஸ்ரீ அம்மா
ம்ம்.. போலாம் ம்மா.. - ஸ்ரீஅமிர்தா உள்ள வா - ப்ரித்வி
முடியாது - ஸ்ரீவா அமிர்தா ப்லீஸ் - ப்ரித்வி
உள்ள வந்தா நீ என்ன பண்ணுவனு எனக்கு நல்லா தெரியும் நா வர மாட்ட😏 - ஸ்ரீஅமிர்தா உன் நல்லதுக்குதான் சொல்ற.. அப்றம் உங்க அம்மா அப்பாதான் கஷ்ட படுவாங்க ஒழுங்கா உள்ள வா.. என கூறி பதிலை எதிர்பாராமல் அவன் அறைக்குள் சென்றான்..
![](https://img.wattpad.com/cover/221582434-288-k381206.jpg)
ESTÁS LEYENDO
💓💓திருமணக்காதல்💓💓 (Completed)
RomanceHi frds.. this is my first story... Read, like and comment இரு தோழிகளின் இல்ல மற்றும் காதல் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியே என் கதை, பலவித கனவுகளுடன் நடக்கும் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பே திருமணக்காதல்.. ♥️sumi♥️