நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது..
ஸ்ரீ வீட்டில்..
இன்னும் 3 வாரத்துல கல்யாணம்னு சொன்னாங்க.. ஆனா அதுக்கு அப்றம் ஒரு போன் கூட பண்ணல 😒 - ஸ்ரீ அம்மா
கொஞ்சம் இரும்மா சொல்லி மூணு நாள்தான ஆகுது - வெண்பா
என்னவோ.. செய்றதுலா செஞ்சுட்டு எப்டி இருக்கா பாரு - அம்மா
இப்போ நா என்ன பண்ணனும்னு சொல்ற.. 😔- ஸ்ரீ
இந்த வாய்க்கு ஓன்னும் குறைச்சல் இல்ல - அம்மாச்சும்மா எதுக்கு என்னையே ஏதாச்சும் சொல்லிட்டு இருக்க - ஸ்ரீ
நீதான எல்லாம் பண்ண உண்ண சொல்லாம வேரா யார சொல்லுவாங்க😡 - அம்மாநா என்ன பண்ண.. உனக்கு புடிக்கலனா விட வேண்டியது தான அப்றம் எதுக்கு ஓகே சொன்ன🙎 - ஸ்ரீ
வேனானு சொல்ற மாறியா வெச்சிகிட்ட நீ.. ஒருத்தியாச்சும் கட்டி குடுத்ததுக்கு அப்றம் தான் கஷ்டத்த குடுத்தா... ஆனா நீ இப்போவே இவ்ளோ கஷ்டபடுத்துர..🤦 - அம்மா
என்னால யாரும் கஷ்டபட வேணாம்.. - ஸ்ரீ
இவ்வாறு இருவரும் சண்டை போட்டு கொண்டிருக்க ஸ்ரீயின் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது...யாரு ம்மா - வெண்பா
ஓ.. வாங்க வாங்க - அம்மாம்ம்.. எப்டி இருக்கீங்க - AM
ம்ம்.. நல்லா இருக்க.. உட்காருங்க - அம்மாஎப்டிம்மா இருக்க ( ஸ்ரீயை நோக்கி ) - AM
ம்ம்.. நல்லா இருக்கம்மா - ஸ்ரீஎன்ன திடீர்னு - அம்மா
அது.. கல்யாணத்துக்கு இன்னும் 15 நாள்தான் இருக்கு.. அதான் பத்திரிக்கையும் பொண்ணுக்கு ட்ரெஸ்.. நகையெல்லாம் கொண்டு வந்துருக்க - AMஎன்னங்க ஒரு வார்த்தை கூட சொல்லாம பத்திரிக்கை ட்ரெஸ் என்னங்க இதெல்லாம்🙎 - அம்மா
நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க.. எங்க வழக்கம் இப்டிதான் பண்ணுவாங்க.. பொண்ணுக்கு வேண்டிய எல்லாமே நாங்களே அணிப்பிடுவோம்.. அதான் - AM
ஓ.. சரிங்க இதுக்கு மேல நாங்க என்ன சொல்றது..😶 விடுங்க.. நா போய் குடிக்க ஏதாச்சும் கொண்டு வர.. - அம்மா
YOU ARE READING
💓💓திருமணக்காதல்💓💓 (Completed)
RomanceHi frds.. this is my first story... Read, like and comment இரு தோழிகளின் இல்ல மற்றும் காதல் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியே என் கதை, பலவித கனவுகளுடன் நடக்கும் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பே திருமணக்காதல்.. ♥️sumi♥️