திருமணக்காதல் 38

731 35 0
                                    

நாட்கள் நகர அனனின் சீமந்த நாளும் வந்தது🎉..

அடியே எங்க டி இருக்க.. சீக்கிரம் வா - அனன்
கிளம்பிட்டோம் டி.. இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவோம் - ஸ்ரீ

ம்ம்.. சரி சரி என போனை கட் செய்த பத்து நிமிடத்தில் ஸ்ரீ மற்றும் அவள் குடும்பத்தினர் அனனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்...

அனன் என ஓடி வந்து கட்டி அணைத்தாள் ஸ்ரீ🤗...

அனனின் அண்ணன் என்ற முறையில் ப்ரித்வி அசோக் கௌதம் மூவரின் சார்பில் சீர் வரிசைகள் வந்து இறங்கியது..

என்ன ஸ்ரீ இதெல்லாம் - அனன்
சீர் டி பாத்தா தெரில - ஸ்ரீ

இதெல்லாம் எதுக்கு ம்மா - அனன் அம்மா
அம்மா இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல😶.. எல்லாம்
அனன் அண்ணா வாங்குனது - ஸ்ரீ

தேன்க்ஸ் அண்ணா என்றால் கண்களில் கண்ணீர் மல்க😢...
ஓய்.. நீ எங்களுக்கு இருக்க ஒரே தங்கச்சி உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறோம் 😍- ப்ரித்வி

ம்ம்.. அதான.. சரி சரி அழாத மேக்கப் கலஞ்சிட போது - அசோக்
ச்சீ.. போ - அனன்

சரி வாம்மா அனன்..  நலங்கு வெக்கணும் - அனன் அத்தை
ம்ம்.. என அனைவரும் சென்றனர்..

ஒவ்வொருவராய் அனன்க்கு நலங்கு வைக்க ஆரம்பித்தனர்..

ஒவ்வொருவராய் அனன்க்கு நலங்கு வைக்க ஆரம்பித்தனர்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

ஸ்ரீ நீ போ ம்மா - அனன் அம்மா
ஒரு நிமிஷம்.. ஸ்ரீ கொஞ்சம் இங்க வா ம்மா - கார்த்திக்கின் அத்தை

நானா🙁.. தோ வர ஆன்ட்டி.. என அவரிடம் சென்றாள்..

சொல்லுங்க ஆன்ட்டி - ஸ்ரீ
அது..  உண்ண பத்தி அனன் அம்மா சொல்லிருக்காங்க பாவம் இப்போதான் உன் குழந்தை - கார்த்தி அத்தை

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Where stories live. Discover now