ஸ்ரீ மற்றும் அனன் ப்ரித்வி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்...
வாங்கம்மா.. உள்ள வாங்க - AM
எப்டிம்மா இருக்கீங்க - ஸ்ரீ
ம்ம்.. நல்லா இருக்க ம்மா.. நீங்க எப்படி இருக்கீங்க - AMநல்லா இருக்கோம் ம்மா - அனன் , ஸ்ரீ
சரி.. அவங்க ரூம்லதான் இருக்காங்க போங்க.. நா குடிக்க ஏதாச்சும் கொண்டு வர - AM
ம்ம்.. சரிம்மா.. என இருவரும் அவர்கள் இருந்த அறைக்குள் சென்றனர்...ப்ரியா யாமினி ஒரு ஷோபாவில் அமர்ந்திருக்க ப்ரித்வி அசோக் கட்டிலில் அமர்ந்திருந்தனர்...
ஸ்ரீ , அனன் மற்றொரு ஷோபாவில் வந்து அமர்ந்தனர்...
இப்போ கை எப்படி இருக்கு ஸ்ரீ - ப்ரியா
ம்ம்.. பரவால - ஸ்ரீசிறிது நேரம் அமைதி நிலவ...
சரி.. ப்ரித்வி அண்ணா நீங்க பேசுங்க நாங்க கொஞ்சம் நேரம் வெளிய இருக்கோம்...
வாங்க போலாம்.. என அனன் எழ ஸ்ரீயும் அவளுடன் எழுந்தாள்..
நீ எங்க டி வர - அனன்
நீதான இப்போ சொன்ன - ஸ்ரீ
லூசு உன்கிட்டதான் அண்ணா பேச போறாரு - அனன்என்கூடவா என்ன அனன் விளையாட்ரியா.. நானும் வர எனக்கு பயமா இருக்கு - ஸ்ரீ
கொஞ்சம் நேரம் டி ப்லீஸ் பேசு.. நாங்க வெளிய இருக்கோம் - அனன்
அடியே.. இரு டி என இவள் கத்த.. அனைவரும் இவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து அங்கிருந்து சென்றனர்...
ப்ரித்வி கட்டிலில் உட்கார்ந்திருக்க.. இங்கு ஸ்ரீ ஷோபாவில் அமர்ந்திருந்தாள்...
சிறிது நேரம் கழித்து.. அவள் அருகில் சென்று அமர்ந்தான் ப்ரித்வி..
சாரி அமிர்தா.. நா இப்டி பண்ணிருக்க கூடாது.. கை ரொம்ப வலிக்குதா - ப்ரித்வி
அவ்ளோ வலி இல்ல - ஸ்ரீஎன்ன பேசிறதுனே தெரில அமிர்தா.. எதுமே இல்ல அவ்ளோதான் அப்டின்னு நினைக்கும்போது தா நீ என் வாழ்க்கைல வந்த..
உனக்கு ஒன்னும
தெரியுமா அமிர்தா.. இது வரைக்கும் எனக்கு யாரும் ஊட்டி விட்டதே இல்ல.. நீதான் எனக்கு முதல ஊட்டி விட்ட..
ESTÁS LEYENDO
💓💓திருமணக்காதல்💓💓 (Completed)
RomanceHi frds.. this is my first story... Read, like and comment இரு தோழிகளின் இல்ல மற்றும் காதல் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியே என் கதை, பலவித கனவுகளுடன் நடக்கும் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பே திருமணக்காதல்.. ♥️sumi♥️