திருமணக்காதல் 30

757 35 0
                                        

ப்ரித்வி மற்றும் ஸ்ரீ அவர்கள் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர்..

அமிர்தா நீ ப்ரியா ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கோ.. எனக்கு கொஞ்சம் ஆபிஸ் ஓர்க் இருக்கு.. நீ கூட இருந்தா நா ஒழுங்கா பண்ண மாட்ட..🙂 - ப்ரித்வி

ம்ம்.. சரி ப்ரித்வி.. சாப்பிட ஏதாச்சும் வேணுமா - ஸ்ரீ

அதெல்லாம் எதுவும் வேணாம்.. இப்போதான சாப்பிட்டோம்.. நீ போய் ரெஸ்ட் எடு - ப்ரித்வி

ம்ம்.. ஓகே என ப்ரியாவின் அறைக்கு சென்றவள் குளித்து விட்டு வேலையின் களைப்பில் நன்கு உறங்கி போனாள்😴..

நன்கு உறங்கியவள் 8 மணி அளவில் தன் நித்திறையிலிருந்து விழித்தாள்😲...

அச்சச்சோ.. என்ன இப்டி தூங்கிட்டோம்.. என முகத்தை அலம்பியவள்.. ப்ரித்வியின் அறைக்கு சென்றாள்..

கதவு உள் புறமாக தாள் போட்டிருக்க..

கதவை தாள் போட்டுட்டு அப்டி என்ன வேலை பாக்குறான்😥.. ப்ரித்வி ப்ரித்வி என கதவை தட்டினாள்..

கதவு திறக்க உள்ளே நுழைந்தாள்..

அறை முழுக்க இருட்டாகவே இருந்தது😲...

ப்ரித்வி எங்க இருக்க.. லைட் போடு..
ஷ்.. என பின்பக்கமாக வந்து அவள் கண்களை மூடினான்😍..

என்ன பண்ற ப்ரித்வி விடு..

லைட்டை போட்டவன் மெதுவாக அவள் கண்களில் இருந்து கை எடுத்தான்...

அவள் அந்த அறையை பார்த்து ஆச்சர்யத்தில் அப்படியே நின்று கொண்டிருந்தாள்😲..

அவர்களது கட்டில் முழுக்க பூக்களால் அலங்கரிக்க பட்டு அந்த அறை முதலிரவுக்கான அறையாக தயாராகி இருந்தது

К сожалению, это изображение не соответствует нашим правилам. Чтобы продолжить публикацию, пожалуйста, удалите изображение или загрузите другое.

அவர்களது கட்டில் முழுக்க பூக்களால் அலங்கரிக்க பட்டு அந்த அறை முதலிரவுக்கான அறையாக தயாராகி இருந்தது..

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Место, где живут истории. Откройте их для себя