மயக்கத்திலிருந்து கண்களை திறந்தாள் அமிர்தா..
அனைவரும் அவளை சுற்றி நிற்க அவள் கண்கள் ப்ரித்வியே தேடியது..
கௌதம் அவன கூட்டிட்டு வா - அசோக்
சரி டா.. என வெளியே சென்றவன் அவனை அழைத்தான்..இல்ல டா நா வரல.. எனக்கு பயமா இருக்கு😭 - ப்ரித்வி
டேய் வா டா.. என அவனை உள்ளே அழைத்து சென்றான்..
ஸ்ரீ ஆர் யு ஒகே - ப்ரியா
யா - ஸ்ரீஎல்லாம் சீக்கிரம் சரி ஆயிடும் என அவள் தலையை கோதினார் AM
நல்லா பாத்துக்குறனு சொன்னிங்க இப்போ என் பொண்ண இப்டி.. என அழுதார்😭 ஸ்ரீயின் அம்மா
இல்ல.. அது வந்து - AM
என்னங்க வந்து.. வயித்துல பலமா அடிப்பற்றுக்குன்னு டாக்டர் சொன்னாங்க.. ஏதோ குழந்தையோட போச்சு இவளுக்கு ஏதாவது ஆயிருந்தா நாங்க என்ன பண்ணுவோம்😡 - ஸ்ரீ அம்மா
ஆன்ட்டி ப்லீஸ் உங்க கஷ்டம் எங்களுக்கு புரிது.. ஆனா இது ஒரு ஆக்சிடன்ட் 😟- ப்ரியா
எது ம்மா இது ஆக்சிடண்டா.. எல்லாம் தெரிஞ்சிதா இங்க நிக்கிறோம்.. - ஸ்ரீ அம்மா
அம்மா ப்லீஸ்.. இவங்க யாருக்கும் எதுவும் தெரியாது.. நாதான் நைட்ல தண்ணி குடிக்க போகும்போது விழுந்திட்ட - ஸ்ரீ
வாய மூடு... மாசமா இருக்குற பொண்ணுன்னு கூட பாக்காமா புடிச்சி கீழ தள்ளி விட்ருக்கான்.. அவனுக்கு சப்போர்ட் பண்றியா😡 - ஸ்ரீ அம்மா
அனைவரும் அமைதியாகவே இருக்க..
அப்போவே சொன்ன..வேணாம் டி இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னு.. என் பேச்சை யாரு கேட்டா.. பெத்தவங்கனுதான் பேரு ஒருத்தரும் வந்துகூட பாக்கல - ஸ்ரீ அம்மா
ஆன்டி நாங்க சொல்லிருக்கோம்.. அத்தையாள உடனே கிளம்பி வர முடில அதான் - யாமினி
😏 என்னப்பா நா பாத்துக்குற என்ன நம்புங்கன்னு சொன்ன.. இப்போ இப்டி நிக்கிற என்றார் ப்ரித்வியை நோக்கி - ஸ்ரீ அம்மா
YOU ARE READING
💓💓திருமணக்காதல்💓💓 (Completed)
RomanceHi frds.. this is my first story... Read, like and comment இரு தோழிகளின் இல்ல மற்றும் காதல் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியே என் கதை, பலவித கனவுகளுடன் நடக்கும் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பே திருமணக்காதல்.. ♥️sumi♥️