(ப்ரித்வி எதிர்பார்த்த அந்நாளும் வந்தன... )
ஹலோ... கிளம்பிட்டியா டி - அனன்
ஆ.. கிளம்பிட்ட டி... ரெடியா இரு வந்துற.. அசோக் போன் பண்ணானா ??? - ஸ்ரீ
ம்ம்.. பண்ணாங்க டி.. அவங்க ஆல்ரெடி ரீச் டு... - அனன்
ம்ம்... சரி
என்று இருவரும் அங்கு சென்றனர்...
பொண்ணுங்கனாளே லேட்டாதா வரணுமா என்ன.. கொஞ்சம் சீக்கிறம்தா வரது - அசோக்
அவனை முறைத்தவள்... என்ன ப்ரித்வி அண்ணா இன்னைக்கு ஒரு மாதிரி இருக்கீங்க - அனன்
நீக்கூடதா இன்னைக்கு ஒரு மார்க்கமா இருக்க - அசோக்
என்ன... மார்க்கமாவா.. அடி வங்கப்போற - அனன்
அவர்கள் பேசியதைகூட கவனிக்காமல்..மெரூன் கலர் சுடியில்.. தளர்வாக பின்னிய கூந்தலில் பூ வைத்திருந்த தன்னவளை மெய்மறந்து பார்த்து கொண்டிருந்தான்... ப்ரித்வி
மச்சீ போதும் டா பாத்தது.. கண்ணு வெளிய வந்துட போது - அசோக்
சரி.. போலாமா.. எவ்ளோ நேரம் இங்கயே நிக்கிறது - விக்னேஷ்
ம்ம்.. போலாம்.. - ஸ்ரீ
எங்க போறோம் - ப்ரித்வி
எந்த கேள்வியும் கேக்க கூடாது...நாங்க முன்னாடி போறோம்.. எங்கள ஃபாலோவ் பண்ணுங்க - ஸ்ரீ
ம்ம்.. அதலா நாங்க கரெக்டா பண்ணுவோம் - விக்னேஷ்
ம்ம்ம்.. செம்ம கவுண்ட் டா நா குடுக்கலாம்னு இருந்த - அசோக்
அட ச்சீ.. வா டா - ப்ரித்வி
அனைவரும் சென்று அடைந்தனர்
К сожалению, это изображение не соответствует нашим правилам. Чтобы продолжить публикацию, пожалуйста, удалите изображение или загрузите другое.
என்ன இங்க... - ப்ரித்வி
ம்ம்.. உள்ள வா சொல்றோம் - ஸ்ரீ
ஓ.. இதுக்கு முன்னாடி இங்க வந்துருக்கிங்களா - அசோக்
ம்ம்.. நாங்க அடிக்கடி வருவோம் - அனன்
ВЫ ЧИТАЕТЕ
💓💓திருமணக்காதல்💓💓 (Completed)
Любовные романыHi frds.. this is my first story... Read, like and comment இரு தோழிகளின் இல்ல மற்றும் காதல் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியே என் கதை, பலவித கனவுகளுடன் நடக்கும் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பே திருமணக்காதல்.. ♥️sumi♥️
