இருவரும் வந்து சேர்ந்தனர்..
வாங்க இரு துருவமே.... என்ன ஷார்ப்பா வந்துட்டீங்க - கவிதா
காலேஜிக்கு மட்டும்தான் டி நாங்க லேட்டா வருவோம் இங்கெல்லாம் டைமிங் கரெக்ட்டா இருக்கும் - அனன்யா
( அட ஆமாங்க இப்போ இவங்க காலேஜ் போகல இவங்க இப்போ theme park queens landல இருக்காங்க..
எம். காம் முதல் வருஷம் போட்ட ப்ளான் இப்போதான் ஒர்க்அவுட் பன்னிருக்காங்க)சரி வாங்க போலாம் - அமிர்தஸ்ரீ
என்ன டி நிறைய பேர் வருவாங்கன்னு பாத்தா 20 பேர் கூட இல்ல - அனன்
அடியே இவ்ளோ பேர் வந்ததே அதிகம் வா போவோம் - அமிர்தஸ்ரீ
ம்... அதுவும் சரிதான்..
என அனைவரும் உள்ளே சென்றனர்..வா டி அனன் இந்த ரைடு போவோம் - ஸ்ரீ
அது வேணாம் டி.. ரஷா இருக்கு இது போவோம் அதுக்குள்ள அந்த ரைடுல கூட்டம் கம்மியாயிடும்..
அனன் பெரியவங்க சொன்னா கேளு வா இதுவே போலாம் - ஸ்ரீ
30 நிமிடம் கழித்து..
என்ன டி☹️ இவ்ளோ நேரம் ஆகுது இன்னும் லைன் போகவே இல்ல - ஸ்ரீமவள ஒழுங்கா அந்த ரைடே போயிருக்கலாம் பெரியவங்க அது இதுன்னு சொல்லி இவ்ளோ நேரம் நிக்க வெச்சிட்டு உண்ண என்று அடிக்க போனவளிடம்..
சரி சரி விடு டி பப்லிக்ல இருக்கோம் லாலிபாப் வாங்கி தர - ஸ்ரீ
லாலிபாப்னால நீ தப்பிச்ச பொலச்சி போ- அனன்இப்படியே இருவரும் ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர்
மணி இரண்டை தொட..
அனன் உனக்கு பசிக்குதா - ஸ்ரீஇப்போதான் டி சொல்லலாம்னு நெனச்ச.. எப்படி டி சோறு விஷயத்துல மட்டும் இப்படி ஒத்துமையா இருக்கோம்
சரி வா எல்லாரும் கேன்டீன்லதான் இருக்காங்களா நம்பலும் போவோம் - அனன்உனக்கு எப்படி தெரியும் - ஸ்ரீ
கவிதா மெசேஜ் போட்டு இருக்கா டி - அனன்
ஓ.. சரி வா போவோம்..
(கேன்டீனில்)
என்ன டி வர சொன்ன - ஸ்ரீ
சும்மாதா டி 1st டைம் வந்துருக்கோம் மறக்க முடியாத மாதிரி ஏதாச்சும் பன்னனும் டி அதா.. ஒரு கேம் விளையாடலாம்னு கூப்டோம் - அனிதா
ESTÁS LEYENDO
💓💓திருமணக்காதல்💓💓 (Completed)
RomanceHi frds.. this is my first story... Read, like and comment இரு தோழிகளின் இல்ல மற்றும் காதல் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியே என் கதை, பலவித கனவுகளுடன் நடக்கும் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பே திருமணக்காதல்.. ♥️sumi♥️