அதிர்ச்சியில் அப்படியே நின்றவன் கௌதமின் குரலில் சுய நினைவுக்கு வந்தான்..
டேய் என்ன டா - கௌதம்
மச்சீ.. போச்சு டா என இருந்த இடத்திலேயே சரிந்து அழுதான்😭.. அசோக்
டேய் என்ன டா.. என்ன ஆச்சு.. ஏன் அழற - கௌதம்
அது என அவனிடம் அனைத்தையும் கூறியவன்.. இப்போ ஸ்ரீ கேட்டா நா என்ன டா சொல்லுவ😭 - அசோக்
டேய் என்ன டா.. சொல்ற.. ப்ரித்விக்கு ஒன்னும்😟 - கௌதம்
ரொம்ப சீரியஸ்ன்னு சொன்னாங்க டா... எனக்கு ரொம்ப பயமா இருக்கு மச்சீ - அசோக்
டேய் பயப்படாத டா.. நம்ப உடனே போலாம்.. நீ ப்ரியாக்கு போன் பண்ணி சொல்லு - கௌதம்
ம்ம்.. என ப்ரியாவிற்கு போன் செய்தான் அசோக்
சொல்லு டா.. - ப்ரியா
அவன் அமைதியாகவே இருக்க..
ஹலோ அசோக் இருக்கியா.. ஹலோ - ப்ரியா
ப்ரியா - அசோக்
ம்ம்... சொல்லு டா என்ன ஆச்சு.. ஏன் ஒரு மாதிரி பேசுற - ப்ரியா
ப்ரியா ப்ரித்வி.. - அசோக்
என்ன டா ஏன் அழற😟.. ப்ரித்விக்கு என்ன - ப்ரியா
ஸ்ரீ கூட இருக்காளா - அசோக்
இல்ல.. அவ ரூம்ல இருக்கா.. என்ன சொல்லு - ப்ரியா
ப்ரித்விக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சு ப்ரியா.. - அசோக்
ஆக்சிடன்டா😲.. என்ன அசோக் சொல்ற.. எப்போ எப்டி - ப்ரியா
தெரில இப்போதான் ஹாஸ்பிட்டலருந்து போன் வந்தது - அசோக்
என்ன டா.. ப்ரித்விக்கு ஒன்னும் ஆகலல - ப்ரியா
அவன் அழுது கொண்டே இருக்க..
உன்னதான் டா கேக்குற ப்ரித்வி நல்லாதான இருக்கான் - ப்ரியா
தெரில டி.. ரொம்ப சீரியஸ்ன்னு சொல்றாங்க.. எனக்கு சரியா தெரில😭 - அசோக்
என்ன டா😢... - ப்ரியா
நீ எல்லார்கிட்டையும் சொல்லி அங்க கூட்டிட்டு வந்துடு ப்ரியா... சீக்கிரம் - அசோக்
ம்ம்.. சரி.. நீ பயப்படாத ப்ரித்விக்கு ஒன்னும் ஆயிருக்காது - ப்ரியா
ВЫ ЧИТАЕТЕ
💓💓திருமணக்காதல்💓💓 (Completed)
Любовные романыHi frds.. this is my first story... Read, like and comment இரு தோழிகளின் இல்ல மற்றும் காதல் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியே என் கதை, பலவித கனவுகளுடன் நடக்கும் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பே திருமணக்காதல்.. ♥️sumi♥️
