இது என்னுடைய முதல் கதை..
என் முதல் நாவலுக்கு இவ்ளோ வ்யூவர்ஸ்😍 இருப்பாங்கன்னு நா நினைக்கவே இல்ல.. ரொம்ப சந்தோஷமா இருக்கு😃..
என் கதையை இவ்ளோ நாள் காத்திருந்து படிச்சது மட்டும் இல்லாம அதுக்கு உங்கள் அன்பான லைக்😍 மற்றும் கமெண்ட்ஸை அளித்த பெரிய உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்🙏..
இதே மாதிரி என் அடுத்த ஸ்டோரிக்கும் உங்க ஆதரவை தருவிங்கனு நம்புற..
என் அடுத்த கதையின் தலைப்பு...
☹️மாற்றத்தின் ஏமாற்றம்😞
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தாயாக🤰.. சகோதரியாக👫.. மனைவியாக👨👩👧.. காதலியாக💏.. தோழியாக👭.. இன்னும் பல வேடங்களில் அவள் படும் இன்னல்களின் ஒரு பகுதியே இக்கதையின் மையக்கருத்து..
காதல்.. காமம்.. வலி.. சந்தோஷம்.. என அனைத்து சுவைகளும் கலந்த ஒரு கலவைதான்..
☹️மாற்றத்தின் ஏமாற்றம்😞..
இந்த கதைக்கும் உங்க ஆதரவை கிள்ளி தராம அள்ளி தருவிங்கன்ற நம்பிக்கையுடன் உங்களிடம் இருந்து விடைபெறுவது🙂..
அச்சச்சோ😲 ஒரு சின்ன மெசேஜ் சொல்ல மறந்துட்ட.. சாரி
💖திருமணக்காதல்💖 கதையின் மூலமா நா சொல்ல விரும்பிய ஒரு சின்ன மெசேஜ்..
இல்லத்திருமணம்.. காதல் திருமணம்
இந்த ரெண்டு திருமண வாழ்க்கையிலும் கஷ்டம்.. சண்டை.. பிரச்சினை.. எல்லாமே வரதான் செய்யும்.. அது எல்லாத்தையும் ஒரு தடையா பாக்காம நம்ப காதல்❤️ அதிகரிக்க கூடிய ஒரு வாய்ப்பா பாருங்க..
கண்டிப்பா நம்ப வாழ்க்கையும்
💞ப்ரித்வி அமிர்தஸ்ரீ💞
மற்றும்
💕கார்த்திக் அனன்💕
வாழ்க்கையை போன்று ரொம்ப சந்தோஷமா இருக்கும்😉..
இதுதான் என் ஸ்டோரியோட கருத்து மொக்கையா😥 இருந்தா ஒமிட் பண்ணிடுங்க...
என் அடுத்த ஸ்டோரியில் உங்களை சந்திக்கிறேன்.. அதுவரை தற்சமயம் உங்களிடம் இருந்து விடைபெறுவது..
உங்கள்
💞SUMI💞
டாடா.. byeee🙏
ВЫ ЧИТАЕТЕ
💓💓திருமணக்காதல்💓💓 (Completed)
Любовные романыHi frds.. this is my first story... Read, like and comment இரு தோழிகளின் இல்ல மற்றும் காதல் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியே என் கதை, பலவித கனவுகளுடன் நடக்கும் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பே திருமணக்காதல்.. ♥️sumi♥️
