இரவு ப்ரித்வி வீட்டில்..
மச்சீ.. அவ எப்படி டா அங்க வந்தா - ப்ரித்வி
ஆ.. ஏதாச்சும் வெகிக்கில்லதா 🛵🚗 டா வந்துருக்கணும்.. அங்க இருந்து இவ்ளோ தூரம் நடந்து வர முடியாதுல - அசோக்😡😡 - ப்ரித்வி
என்ன மொரைக்குறான் மொக்கையா இருக்கோ.. சமாளிப்போம்...எனக்கு எப்படி டா தெரியும் நானும் உன்கூடதான இருக்க - அசோக்
நா சொல்லட்டா
அவ எனக்காகதான் டா வந்துருக்கா 😍😍- ப்ரித்வி😵என்ன கருமம் டா இது வெக்கமா.. கண்றாவி எப்பா சாமி அவ எதுக்குனாலும் வந்துருக்கட்டும் எனக்கு தூக்கம் வருது நா தூங்க போற - அசோக்
டேய்.. என்ன டா அவள பத்தி டீட்டெயில்ஸ் சொல்றனு சொல்லிட்டு தூங்குற - ப்ரித்வி
டேய் அவள பாத்து இன்னும் ஒரு மணி நேரம் கூட ஆகல சாவடிக்காத டா 😡😡.. நாளைக்கு பத்து மணிக்குள்ள உனக்கு டீட்டைல்ஸ் வந்து சேரும் போதுமா.. இப்போ போய் தூங்கு😡- அசோக்
ம்ம்.. என்ன இதுக்கு போய் இவ்ளோ கோவபட்றான் ரொம்ப ஒவரா போய்ட்டோமோ சரி போவோம் - ப்ரித்வி
அடுத்த நாள் காலை....🌄🌅
மச்சீ.. மச்சீ டேய் எழுந்திரி டா
உண்ண நம்பி எவ்ளோ பெரிய வேலை குடுத்துருக்க இப்படி தூங்குற எழுந்திரி டா - ப்ரித்வி
என்ன டா.. ஏன் டா இப்டி உயிர எடுக்குற - அசோக்டைம் 7 ஆகுது டா.. டீட்டைல்ஸ் சொல்றனு சொன்னல..
அய்யோ ராமா.. கொல்றானே
7 தான டா ஆகுது.. நா என்ன அவ டீட்டைல்ஸ தூக்கிட்டா வர போற... அதலா 10 மணிக்கு ஷார்ப்பா வந்து சேரும் ஒழுங்கா இங்க இருந்து ஒடிடு...ம்ம்.. உன்ன நம்பி போற...😑😑
இங்க நம்ப ஸ்ரீ, அனன் ரெண்டு பேரும் எப்பவும் போல லேட்டா எழுந்துருச்சி அடிச்சி புடிச்சி காலேஜிக்கு சென்றனர்..
காலேஜில்...
அனன் என்ன டி கொண்டு வந்த லஞ்ச்க்கு..
நீ வேற டி அந்த கொடுமையை ஏன் கேக்குற சாம்பார் டி - அனன்
ESTÁS LEYENDO
💓💓திருமணக்காதல்💓💓 (Completed)
RomanceHi frds.. this is my first story... Read, like and comment இரு தோழிகளின் இல்ல மற்றும் காதல் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியே என் கதை, பலவித கனவுகளுடன் நடக்கும் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பே திருமணக்காதல்.. ♥️sumi♥️