திருமணக்காதல் 10

922 33 0
                                        

மறுநாள் மாலை....

ம்ம்.. இதுதான க்ளாஸ்.. நாங்க பாத்துக்குறோம் நீங்க கிளம்புங்க - யாமினி

நாங்க ஏதாச்சும் ஹெல்ப் பண்ணனுமா.. - அசோக்
டிரைவர் வேலைய ஒழுங்கா பாருங்க அது போதும்.. - ப்ரியா
சரி கிளம்புங்க... - யாமினி

அது.. கொஞ்சம் நேரம்.. - ப்ரித்வி
சார்.. நீங்க எதுக்கு ப்ளான் போடுறீங்கனு தெரியுது... இப்போ கிளம்புங்க அப்றம் உங்க ஆள பாத்துக்கலாம் - ப்ரியா

ம்ம்.. சரி முடிஞ்சதும் கால் பண்ணுங்க - ப்ரித்வி
ம்ம்..byee என இருவரும் உள்ளே சென்றனர்..

வாங்கம்மா.. - மேம்
ஆ.. வறோம் மேம் .. - யாமினி

அந்த ரூம்ல உங்க ட்ரைனர் இருப்பாங்க.. போங்க - மேம்
ஆ... ஓகே மேம் - ப்ரியா

ஹலோ மேடம்... உள்ள வரலாமா - யாமினி
எஸ்.. ப்லீஸ் கம் - ஸ்ரீ

நா ப்ரியா.. இவ யாமினி உங்க நியூ ஸ்டுடண்ட்ஸ்..
ம்ம்.. தெரியும் - அனன்

சரி உங்க டீடைல்ஸ் குடுங்க.. - ஸ்ரீ
என்ன டிகிரி பண்றிங்க ??

ஜார்னலிசம்... - யாமினி
ஆ... அது படிச்சிட்டு எதுக்கு டேலி க்ளாஸ் வந்துருக்கீங்க - அனன்

உங்ககிட்ட பேசதா.. - ப்ரியா
ஆ..
ச்சும்மா.. எல்லாமே தெரிஞ்சிருக்கணும்ல.. அதா - யாமினி
ஓ.. சரி ஓகே க்ளாஸ் ஸ்டார்ட் பண்ணலாமா - ஸ்ரீ

ஒரு மணி நேரம் கழித்து...

இதுக்கு மேல முடியாதுப்பா.. என்ன டி இவ்ளோ பேசுறாங்க - யாமினி
ம்ம்ம்.. ஆமா டி - ப்ரியா

என்ன ஆச்சு.. ஏதாச்சும் டவுட் இருக்கா... - ஸ்ரீ
என்ன சொன்னங்கனே தெரியல.. இதுல டவுட் வேற ( ப்ரியா மைண்ட் வாய்ஸ் )

ஆ.. ஒன்னும் இல்ல.. கொஞ்சம் பிரேக் விடலாமா.. வேற ஏதாச்சும் பேசலாமே - யாமினி

ரொம்ப போர் அடிக்குதா - அனன்
ஆ... அவ்ளோ இல்ல லைட்டா.. - ப்ரியா
ம்ம்.. சரி ஓகே.. வாங்க பேசலாம் - ஸ்ரீ

உங்களுக்கு ப்ரித்வி, அசோக்க தெரியுமா.. - யாமினி
ம்ம்.. தெரியும் நாங்க பிரண்ட்ஸ்தா - ஸ்ரீ

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Donde viven las historias. Descúbrelo ahora