திருமணக்காதல் 26

750 33 0
                                    

யாரு இவரு ?? - ஸ்ரீ
அது.. ப்ரித்வி ஸ்ரீக்கு சொல்லட்டும்.. நா உங்களுக்கு சொல்ற...

(நம்ப யாமினியோட லவ்வர் வேற யாரும் இல்ல.. எல்லாம் நமக்கு தெரிஞ்சவங்களோட பையன்தான்.. என்ன புரியலையா🤣...

அது வேற யாரும் இல்ல... நம்ப AM பையன் தான்..
என்னது😮.. AMக்கு பையன் இருக்கானா அப்டி தான யோசிக்கிறீங்க... ( திருமணக்காதல்-9) இதுல பாத்திங்கனா.. தெரியும்...

இவன் பேர் கௌதம்.. எம்.பி.ஏ முடிச்சிட்டு.. யாமினி அப்பா கம்பெனில ஒர்க் பண்றான்.. ரொம்ப நல்ல பையன்.. இவனும் யாமினியும் ரொம்ப வருஷமா லவ்❤️ பண்றாங்க.. இந்த விஷயம் இவங்க ரெண்டு பேர் தவிர வேற யாருக்கும் தெரியாது...

நம்ப AM ரொம்ப நல்லவங்க☺️.. ஆனா யாமினி அம்மாவ பத்திதான் நமக்கு ரொம்ப நல்லா தெரியுமே😞.. அவங்க எப்டி இந்த லவ்க்கு ஓகே சொல்லுவாங்க..
என்ன நடக்க போதோ.. சரி வாங்க கதைக்குள்ள போவோம்... )

ஹலோ அண்ணா.. நா - ஸ்ரீ
எனக்கு தெரியுமா.. உண்ண பத்தி யாமினி நிறைய சொல்லி இருக்கா - கௌதம்

ம்ம்.. சரி இருங்க நா குடிக்க ஏதாச்சும் கொண்டு வர - ஸ்ரீ
இல்லம்மா.. எதுவும் வேணாம்.. யாமினி குடுத்தா - கௌதம்

ம்ம்.. சரி..
அனைவரும் அமர்ந்து சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர்...

எப்போ டா.. வீட்ல சொல்ல போற - அசோக்
தெரில டா.. எங்க ஆரம்பிச்சு.. எப்டி முடிக்கர்துனே தெரில😥 - கௌதம்

அதுக்காக இன்னும் எவ்ளோ நாள் அண்ணா இப்படியே இருக்க முடியும் 🙁- ஸ்ரீ
கரெக்ட்தான் ம்மா.. ஆனா எங்க அம்மா - கௌதம்

AM பத்தி நீ கவலை படாத.. நாங்க பாத்துக்குறோம்.. இதுக்கு மேல இத தள்ளி போட வேணாம்.. யாமினி நீ நாளைக்கே ஊருக்கு கிளம்பு.. உங்க அம்மாகிட்ட பேசு - ப்ரித்வி

என்ன.. நானா.. எனக்கு பயமா இருக்கு 😥- யாமினி

அப்பப்பா.. அப்டே குழந்தை நீ.. பண்றதுலாம் பண்ணிட்டு பயம் வேற.. ☹️- அசோக்

நீ போய் பேசு யாமினி.. உங்க அம்மா வேற ஏதாச்சும் ஏடாகூடாமா பண்றதுக்கு முன்னாடி போய் சொல்லு - ப்ரித்வி

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin