திருமணக்காதல் 6

1K 44 0
                                    

மறுநாள் காலை...

ஹலோ..ஸ்ரீ என்ன டி பண்ற - அனன்
கிளம்பிட்டுருக்க டி - ஸ்ரீ

அடியே அந்த ரெண்டு தேவாங்கும் என் வீட்டுக்கிட்ட வந்து நிக்கிறானுங்க டி - அனன்
யார டி.. சொல்ற -- ஸ்ரீ

அதான் டி.. அந்த அங்கிள்ஸ்.. நேத்துக்கூட உனக்கு ப்ரப்போஸ் பண்ணானே..

ஓ.. அவனுங்க எதுக்கு டி அங்க வந்து நிக்குறானுங்க.. அவ எனக்குத்தான ப்ரப்போஸ் பண்ணா அப்போ என் வீட்டுக்கிட்டதான நிக்கணும் ஒரு வேளை இருட்டுல மாத்தி பண்ணிட்டானோ...

செவிளை திருப்பிவிடுவேன்.. இப்போ என்ன பண்றதுன்னு சொல்லு டி ... வண்டி ரெடி ஆயிடுச்சா..

இன்னும் இல்ல டி.. அப்பா கிளம்பிட்டாரா..

அவரு இன்னைக்கு கொஞ்சம் சீக்கிறமாவே கிளம்பிட்டாரு டி ஏதோ முக்கியமான வேலை இருக்காம்மா...

என்ன டி சொல்ற.. அப்போ நம்ப எப்படி காலேஜ் போறது.. சரி வா ட்ரைன்ல போவோம் - ஸ்ரீ

ட்ரைன்லயா நானா... இம்பாசிபில் - அனன்
🙄மேடம்க்கு ப்லைட் எடுத்துட்டு வர சொல்லட்டுமா - ஸ்ரீ

நோ என் ஸ்ரீ வண்டிய தவிர வேற எதுளையும் ஏற மாட்டா இந்த அனன்யா...

என்ன மேடம் 🤔🤔 எதுக்கோ ப்ளான் போட்ருக்கிங்க போல..

எஸ்.. இன்னைக்கு நம்ப காலேஜ் லீவ் போட போறோம்...

ஏன் டி ??
ஏனென்றால் நம்ப 2 வாரமா தொடர்ந்து காலேஜ் போய்ட்டோம்
அதான் இன்னைக்கு நம்ப லீவ்..

அப்டிங்கிற.. அதுவும் கரெக்ட்தான்.. இப்டின்னு தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கிருப்ப...
சரி ஒன்னு பண்ணுவோம்... அந்த தேவாங்கு அங்க இருந்து கிளம்பினதும்.. நீ கிளம்பி வீட்டுக்கு வா.. நம்ப வண்டிய ஷெட்ல விட்டுட்டு.. அதுங்களுக்கு எப்டி நம்மள பத்தின டீட்டெயில்ஸ் தெரிஞ்சிதுன்னு கண்டுபுடிப்போம்.. - ஸ்ரீ

ஐ.. அப்போ இன்னைக்கு ஒரு என்டர்டெயின்மெண்ட் இருக்கு... இதோ கிளம்பி வர...

டேய் .. மச்சீ.. ஒரு வேளை வந்து பிக்கப் பண்ணிட்டு போய்ட்டாலோ - ப்ரித்வி
ம்ம்.. - அசோக்

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Where stories live. Discover now