Hi frds.. this is my first story...
Read, like and comment
இரு தோழிகளின் இல்ல மற்றும் காதல் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியே என் கதை,
பலவித கனவுகளுடன் நடக்கும் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பே திருமணக்காதல்..
♥️sumi♥️
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
அனைவரும் வருக.. வருக
என்ன டி.. பண்ற சீக்கிரம் கிளம்பு.. நானே கிளம்பிட்ட - அனன்
அட இரு டி.. உண்ண விட நாதான் அழகா இருக்கனும்.. - ஸ்ரீ ம்ம்.. நடத்து நடத்து... - அனன்
என்ன டி பண்றிங்க ரெண்டு பேரும்.. - ப்ரியா இதான் வர நேரமா - ஸ்ரீ இதோ இவதா டி.. லேட் பண்ணிட்டா - யாமினி
யாரு.. நானா.. - ப்ரியா சரி.. சரி விடுங்க.. அசோக் ப்ரித்வி எங்க டி. - அனன்
வெளிலதா டி உட்கார்ந்துருக்காங்க.. - யாமினி ம்ம்.. சரி.. - அனன்
ஆமா.. இவங்க யாரு - ஸ்ரீ இவங்கதா டி.. AM
சொல்லிருக்கல.. - யாமினி ஓ... வாங்கம்மா.. எப்படி இருக்கீங்க.. - ஸ்ரீ
ம்ம்.. நல்லா இருக்கம்மா.. நல்லா லட்சணமா இருக்க.. ப்ரித்விக்கு ஏத்த.. என சொல்லி முடிப்பதற்குள்...
AM என்ன பண்றிங்க.. ச்சும்மா இருங்க.. அப்றம்.. ஸ்ரீ சாரில செம்மையா இருக்க.. - ப்ரியா அடியே இங்க எனக்குதா நிச்சயம்.. என்ன பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க டி - அனன்
உனக்கு என்ன டி... நீ எப்பவுமே அழகுதான்.. - யாமினி என்னம்மா ரெடி ஆகிட்டீங்கலா.. - அனன் அம்மா ம்ம்ம்.. ரெடிம்மா.. போலாம்..
இங்கு மணமேடையில்.. தன்னவளின் வருகைக்காக கார்த்தியும்.. மணமேடையின் கீழ் ப்ரித்வியும் காத்து கொண்டிருந்தனர்.....
இருவரின் பொறுமையை அதிகம் சோதிக்காமல் இருவரும் வந்து சேர்ந்தனர்... அவளின் அழகில் தன்னையே மறந்து பார்த்து கொண்டிருந்தான் - கார்த்திக்
இருவரும் கண்களால் தங்களது காதலை வெளிப்படுத்தினர்...
பெரியவர்களின் ஆசியுடன் இருவரும் ஒருவரை ஒருவர் மோதிரத்தை மாற்றினர்... அனைத்தும் நன்றாக நடைப்பெற்றது....