திருமணக்காதல் 20

744 37 0
                                        

அமிர்த ஸ்ரீ வீட்டில்...

சரிம்மா.. நா இன்னைக்கு ஈவ்னிங் கிளம்புற - வெண்பா ( ஸ்ரீயின் அக்கா )

அக்கா நீ இன்னைக்கு போகாத.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும் - ஸ்ரீ
சொல்லு டி என்ன - வெண்பா

அது.. அது வந்து எனக்கும் கல்யாணம் வயசு ஆகுதுல - ஸ்ரீ

ஆமா.. அதுக்கு - வெண்பா
அதா.. அதபத்தி கொஞ்சம் பேசணும் - ஸ்ரீ

அதபத்தி நீ என்ன டி பேச போற.. ஸ்ரீ லவ் ஏதாச்சும் பண்றியா?? - வெண்பா
ஆமா க்கா.. எப்டி கண்டு புடிச்ச - ஸ்ரீ

அடி பாவி 🤦யார டி - வெண்பா
அது.. அனன்யா மேரேஜ்ல ஒரு பையன பாத்தல - ஸ்ரீ

யாரு ப்ரித்வியா.. - வெண்பா
ம்ம்.. ஆமா - ஸ்ரீ

அவன் ஏதோ பெரிய இடத்து பையன் மாதிரி இருக்கானே டி - வெண்பா

ம்ம்.. ஆமா க்கா.. பெரிய இடம்தான்.. ஆனா ரொம்ப நல்ல பையன் க்கா.. நாளைக்கு அவங்க வீட்ல இருந்து இங்க வராங்க- ஸ்ரீ

என்ன டி சொல்ற.. இப்போ வந்து இப்டி சொல்ற - வெண்பா
அக்கா.. ப்லீஸ் க்கா.. நீதான் அம்மா கிட்ட சொல்லணும்.. 😞 ப்லீஸ் - ஸ்ரீ

என்ன டி நீ இப்டி மாட்டி விட்ற.. அம்மா ஏற்கனவே ரொம்ப பேசும். நா எப்டி போய் பேசுறது 😥 - வெண்பா
அக்கா பேசு க்கா.. நீ சொன்னா அம்மா கேக்கும் - ஸ்ரீ

ஆ.. அப்டிங்கிற.. சரி வா ... 🙄என்ன நடக்க போதோ - வெண்பா

அம்மா.. கொஞ்சம் இங்க வாயே.. பேசணும் - வெண்பா
அப்டே சொல்லு டி.. எனக்கு வேலை இருக்கு - அம்மா

அது.. உன் சின்ன பொண்ணு ஒரு பையன லவ் பண்றாளா- வெண்பா
என்ன டி.. விளையாட்ரிங்களா - அம்மா

என்னம்மா பேசிட்டு இருக்கீங்க - அப்பா

அய்யயோ இவரு வேற வந்துட்டாரே.. ஸ்ரீ மைண்ட் வாய்ஸ்

அது வந்து ப்பா.. நம்ப ஸ்ரீ ஒரு பையன லவ் பண்றாளா.. நாளைக்கு அவங்க நம்ப வீட்டுக்கு பேச வறாங்களாம்..

என்ன டி இதெல்லாம் - அம்மா
அது.. அது வந்தும்மா - ஸ்ரீ

கையில் வைத்திருந்த தோசை கரண்டியிளே ஒன்னு வைத்தார்🤜 ஸ்ரீயின் அம்மா..

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Место, где живут истории. Откройте их для себя