அன்புள்ள வாசகர்களுக்கு,
நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு முதற்கண் என் மனமார்ந்த நன்றிகள். வெறுமனே கதையை வாசிப்பதோடு இருந்துவிடாமல் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும்
மறக்காமல் வாக்களித்த வாசகர்கள் மற்றும் கதையை மௌனமாய் வாசித்த வாசகர்கள் இரு தரப்பினருமே வெவ்வேறு வகையில் எனக்கு ஆதரவு நல்கியுள்ளீர்கள்.
நீங்கள் இல்லையேல் "நேற்று இல்லாத மாற்றம்" இல்லை. என்னுடைய முயற்சிகளுக்கு என்றென்றும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.-Safrisha-
YOU ARE READING
நேற்று இல்லாத மாற்றம் |Completed|
General Fiction"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும்...