நறுமணம் 14

4.4K 174 57
                                    


நறுமுகை pov:

     காலையில கிருஷ்ணா டைம்க்கு கரெக்டா ஸ்கூல்ல வந்து விட்டுட்டான்....அவனோட பேக்க என்கிட்ட குடுத்துட்டு....பைக்க ஸ்டாண்ட்ல நிறுத்திட்டு இருந்தான்....அப்போ ரேஷ்மா அவ ஃப்ரெண்ட்ஸ் கூட அங்க உக்காந்து இருந்தா....

நான் அவள பாத்து சிரிச்சேன் வழக்கம்போல அவ மூஞ்சிய திருப்பிக்கிட்டா.....கிருஷ்ணா அதைப்பாத்துட்டான்.....என் பக்கத்துல வந்து என் தோள்மேல கைய போட்டான்......நான் தட்டி விட ட்ரை பன்னேன்.....

"எருமைமாடு கைய எடு...."னு சொன்னேன்.....

"அமைதியா வரியா...."னு என்னைய அங்க இருந்து கூட்டிட்டு போனான்....

அந்த சைட் போனதுக்கு அப்புறமா நான் அவன் கைய தட்டிவிட்டேன்....

"ஏன்டா அப்புடி பன்ன....அங்க இருந்த எல்லா கேர்ள்சும் நம்மலதான் பார்த்தாங்க....."னு சொன்னேன்....

"அவ சீன் காமிச்சால்ல.....அதான் நான் கடுப்பேத்த அப்புடி பன்னேன்........
அவதான் ஓவரா சீன் போடுறான்னு தெரியுதுல்ல....அப்புறம் ஏன் அவக்கிட்ட போய் வெக்கமே இல்லாம திரும்ப திரும்ப ஃப்ரெண்டா இருக்க ட்ரை பன்ற...."னு கேட்டான்

"ரிஷி அண்ணாக்காக கிரிஷ்....அவ அண்ணாக்கிட்ட வீட்டுல கூட பேச மாட்றாலான்....அண்ணா ஃபீல் பன்னான்...."னு சொன்னேன்

"பா...உங்க பாசமலர் நாடகத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு...."னு சொன்னான்

"போடா குரங்கு.....உன்கிட்ட மனுஷன் பேசுவான்னா....எனக்கு க்ளேஸ்க்கு டைமாச்சு நான் போறேன்....பாய்...."னு சொல்லிட்டு நான் க்ளாஸ்க்கு போய்டேன்

அன்னைக்கு செகண்ட் பீரியட் க்ளாஸ்ல டெஸ்ட் இருக்குதுன்னு உக்காந்து படிச்சிட்டு இருந்தேன்....

அப்போ ஆஃபீஸ்ல இருந்து மேம் ஒருத்தவங்க வந்து என்னைய அவுங்கக்கூட வரசொன்னாங்க....

நான் எதுக்குன்னு கேட்டேன்....அவுங்க நர்மதா பெரிய பொண்ணாகிட்டா....அழுதுட்டே இருக்குறா....அவதான் என்னைய கூப்டு வர சொன்னான்னு மேம் சொன்னாங்க

 நறுமுகை!! (முடிவுற்றது)Où les histoires vivent. Découvrez maintenant