கிருஷ்ணா pov:ரிஷி ஃபீல் பன்றான்னு ரேஷ்மாவ முகி அவக்கூட ஃப்ரெண்ட் ஆக்கிக்க நிறைய தடவ ட்ரை பன்னா....ஆனா அவ இவள கண்டுக்கவே இல்லை....ஒவ்வொரு தடவையும் முகி அவக்கிட்ட பேசப்போறப்போ நோஸ் கட் பன்னி விட்டுறுவா......நான் அதுனால முகிக்கிட்ட அவக்கிட்ட போய் நீயா பேசாத....அவள கண்டுக்காதன்னு சொல்லி வச்சிருந்தேன்....
அவளும் சரின்னு சொன்னா.....
முகிக்கு ஸ்பெஷல் காளாஸ் ஸடார்ட் ஆனதுனால அவ சீக்கிரமா ஸ்கூல்கு போகனும்னு அப்பாக்கிட்ட சொன்னா....
அப்பா அவளுக்கு தனியா கார் அனுப்புறேன்னு சொன்னாரு....
எனக்கு பைக் ஓட்டுறதுன்னா ரொம்ப புடிக்கும்.....
ஒருதடவை நான் பைக்ல இருந்து கீழ விழுந்து அடிப்பட்டுறுச்சு....அதுல இருந்து அப்பா எனக்கு பைக் குடுக்கனும்னா யோசிப்பாரு....இதுதான் நல்ல சேன்சுன்னு.....கஷ்டப்பட்டு முகிய என்கூட பைக்ல அனுப்பி வைக்க அவர ஒத்துக்க வச்சேன்.....
இன்னைக்கு காலையில நானும் முகியும் என்னோட பைக்ல ஸ்கூல்கு போனோம்...அங்க நாங்க ரெண்டு பேரும் பைக்ல வரத ரேஷ்மா பாத்துட்டா.....நான் அவள கண்டுக்காம பைக்க நிறுத்தறதுக்காக ஸ்டாண்டுக்கு போய்டேன்.....
வண்டிய நிறுத்திட்டு வந்தேன்....அப்போ அங்க முகி ரேஷ்மாவ பாத்து சிரிச்சா.....ரேஷ்மா அவள கண்டுக்காம அந்த பக்கம் மூஞ்சிய திருப்பிக்கிட்டா.....எனக்கு அதை பாத்துட்டு கொஞ்சம் கடுப்பாயிடுச்சு....அதுனால நான் திரும்பி அவள காண்டாக்குறதுக்காக முகி தோள் மேல கைய போட்டு அவள அங்க இருந்து இழுத்துட்டு போய்டேன்....அவ அதை பாத்து செம காண்டாய்ட்டா....அது அவ மூஞ்சுல நல்லாவே தெரிஞ்சது.....அப்பாடா நல்லா கடுப்பேத்திட்டேன்ற மனதிருப்தி இருந்துச்சு....
அதுக்கப்புறம் முகி க்ளாஸ்கு போய்டா..நான் கரவுண்டுக்கு போய்டேன்....
எனக்கு ஹாக்கி ப்ரேக்டிஸ் போய்க்கிட்டு இருந்துச்சு.....எனக்கு அந்த வாரம் ஹாக்கி மேட்ச் இருந்ததால க்ளாஸ்க்கு போக வேண்டாம் ப்ராக்டிஸ் பன்னுங்கன்னு கோச் சொல்லிட்டாரு..... நானும் ரிஷியும் ப்ராக்டிஸ் முடிச்சிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தோம்.....அப்போ அங்க ரேஷ்மா வந்தா....அவ ரிஷிய பாக்க வந்துருப்பான்னு நான் கண்டுக்காம என் வேளைய பாத்துட்டு இருந்தேன்.....
ESTÁS LEYENDO
நறுமுகை!! (முடிவுற்றது)
Ficción Generalஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...