"இன்று நான் தூங்கி கொண்டு இருக்கும் போது ஜான் வந்து என் வீட்டு கதவை தட்டினான்... நான் திறக்கவுமில்லை கட்டிலை விட்டு எழுந்து கொள்ளவுமில்லை ஜான்னும் ஓயாது மிருகத்தனமாக தட்டி கொண்டே இருந்தார்.
பகக்த்து வீட்டு கிரிஸ்டோபர் தம்பதியினர் கோவமாக அவனை கத்த தொடங்கவும் தான் ஜான் தட்டுவதை நிறுத்தி விட்டு அவர்களிடம் கத்த ஆரம்பித்தான்.
இதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாது என்று அன்றே அவளுக்கு தெரிந்த ஒருவரிடம் சொல்லி வீட்டை விற்க ஏற்பாடும் செய்தாள்.
ஜான் தாரினி படித்த யுனிஷர்சிடியின் லக்சரர் தான் அவனுக்கு தாரினி மேல் தவறான எண்ணமில்லை தூய்மையான காதல் தான் இருந்தது ஆனால் அந்த ஜான் நாற்பதையும் தாண்டிய ஓருவர்
தாரிணிக்கு அந்த ப்ரபஸர் மேல் இருந்தது மரியாதை தான்
எப்போது அவன் அதை காதல் என்ற பெயர் சூடி வந்து நின்றானோ அன்றிலிருந்து அவனை ப்ரபஸர் என்று மதிப்பதே இல்லை...
எந்த ஒரு உறவும் நாம் நினைத்தது போன்று இருந்தால் தான் நம்மால் மறியாதை கொடுக்க முடியும்
இன்று தாரிணி யுநி்வர்ஸிடி போகாமல் லீவு விட்டாள் 'தாரிணியை க்ளாஸில் காணவில்லை என்ற' பதற்றத்தோடு வீட்டை நோக்கி ஓடி வந்து விட்டான்.
அவன் வரூவான் என்று தெரிந்து தான் கதவை லாக் செய்து கொண்டதே.
தாரிணியின் தாயும் தந்தையும் செய்த காரியத்தால் தாரணி திருமணம் என்ற பந்தத்தை முற்றிலும் வெறுத்து இருந்தாள்.
திருமணம,காதல் என்று எந்த பேச்சிக்கும் இடம் கொடுக்காது அமேரிக்காவில் 3ஆண்டுகள் வாழ்ந்தவள் திடீர் என்று இந்த ஜானின் நச்சரிப்பால் எடுத்த கோட்பாடு தான்
'தனது நாடு இந்தியா ,படிப்பு அமேரிக்கா என்று மாறலாம் ஆனால் திருமணம் லணட்ன், ப்ரான்ஸ் என்று வேறு நாடு தாவ கூடாது என்றது தான் அவள் கோட்பாடு அமேரிக்காவில் வாழும் இந்தியனை திருமணம் செய்தால் கூட வெள்ளைகாரனை மணப்பதில்லை என்பது தான்
YOU ARE READING
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
General Fictionகல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே த...
