14-காதலுக்காக

1.7K 55 3
                                    

அங்கே கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்தவள் என்ன நினைத்தாளோ சட்டென்று எழுந்து வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்

வீட்டுக்கு சென்றதுமே யாரிடமும் எதுவும் பேசாது தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்...  இது ஒன்றும் வீட்டில் இருப்பவர்களுக்கு புதிசல்லவே  எனவே யாரும் எதுவும் கேட்டவுமில்லை மாலை வரை நன்றாக உறங்கியவள் தன் மொபைல் நீண்ட நேரமாக ரிங் ஆகுவதை நீண்ட நேரத்தின் பின்பு உணர்ந்து அட்டென்ட் செய்தாள்

"ஹல்லோ" என்று சோம்பலும் தூக்கமுமாக முனங்கியவளை  உற்சாக படுத்தியது அஷ்வின் சொன்ன விடயம் "சக்தி எங்க எம் டி கிட்ட பேசிட்டோம்  அவங்களுக்கு  ஒகே தான்  பட் செலரி அவ்ளோ எல்லாமில்லன்னு  சொல்ல சொல்டார்  யேன்னா இது வெறும்  பத்து நாள் பயணம்  நீ பன்ன வேண்டியது டாக்டர்ஸ்க்கும் ஊரு மக்களுக்கும் இடையில ட்ரான்ஸ்லேடிங் தான் அதோட உனக்கு அன்றாட தேவைகள் எல்லாம் அவங்களே பன்னுவாங்க.." என்றதும்" சிரித்த முகமாக  "ரொம்ப நன்றி ரொம்ப நன்றி மாமா அப்பறம் எப்போ போவாங்க?" என்று கேட்டதும் "அய்யோ அத மறந்துட்டேன் சக்தி எக்சுவலி நாளைக்கு மறுநாள் காலைல போவாங்க  நானே உன்ன எயார்போட் கூட்டி போறேன் ரெடியா இரு" என்றதும் அவளும் ஒப்புக்கொண்டாள்

"அதோட எங்க ஸ்டாப் என்ட் எம் டி க்கு என் மேலே இருக்குற மறியாதை குறையாம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு அதோட எவ்ளோ உணர்வுபூர்வமான  முடிவுகளை எடுக்க இருந்தாளும் யாருக்கிட்டயும் எதையும் காமிச்சிக்க   வேண்டாம்" என்று கூறி அந்த தமிழை பற்றியும் அவளது காதலை பற்றியும் இதற்ஙு மேல் பேச பிடிக்காது  பேச்சை நிறுத்தி கொண்டான்   அதோடும் தொடர்பும் துண்டித்து விட மகிழ்ச்சியாக தனக்குள் சிரித்தாள் அவள்

அஷ்வின் இப்படி ஒரு வாய்ப்பை  தனக்காக ஏற்படுத்தி தருவான் என்பது சக்தி கனவிலும் நினைக்காத விடயம்  உடனே கட்டிலை விட்டு எழுந்து  சென்று வேறு ட்ரஸ் மாற்றி கொண்டு   ஜயா டீச்சர் வீட்டுக்கு போவதற்காக செருப்பை  மாட்டியவளின் அருகில் வந்த சகிதா "எங்க சக்தி போற அதயாச்சும் சொல்டு போறிய இல்ல நாங்க யாரும் கேட்க்க கூடாதா?" என்று கோவமாக கேட்டும் பதில் சொல்லாது மவுனமாக நின்றாள் உடனே இருப்பதை விட கோவம் சகிக்கு அதிகரிக்க தான் செய்தது "என்னடி இஷ்டத்துக்கு வர்ற போற திங்குற தூங்குறன்னு திமிரா பன்டு இருக்க....உனக்கு என்ன பிரச்சினைன்னு சொன்னா நான் சரி பன்றேன் இப்போ கூட எனக்கு கல்யாணம்லாம் ஒன்னும் வேண்டாம்ன்னு சொல்ல எந்த தயக்கமும் இல்ல நான் கல்யாணம் பன்னிக்கிறது பிடிக்கலைன்னா சொல்லு" என்று கேட்டதும் சட்டென்று அவளை கட்டி கொண்டு "அப்டிலாம் இல்லக்கா நீ எதுவும் தப்பா நினைக்காத என்ன" என்று அப்போது கூட காரணம் கூறாது அவளை சமாதானம் மட்டும் செய்ய நினைத்த மகளின் நிலை அறிந்த கேவகி

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Onde histórias criam vida. Descubra agora