💞 நீ பேசிப் போய்விட்ட
பின்பும் நினைவின்
ஆற்றினிலே நீங்காமல்
ஓடுதடி உன் குரல்....😉..NR..
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
104. குரல்
💞 நீ பேசிப் போய்விட்ட
பின்பும் நினைவின்
ஆற்றினிலே நீங்காமல்
ஓடுதடி உன் குரல்....😉..NR..