💞 தென்றல் என்னை
தீண்டுகிறதோ இல்லையோ
உன் நினைவு மட்டும்
தவறாமல் என்னை
தீண்டி விடுகிறது.... 😉..NR..
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
48. தீண்டல்கள்
💞 தென்றல் என்னை
தீண்டுகிறதோ இல்லையோ
உன் நினைவு மட்டும்
தவறாமல் என்னை
தீண்டி விடுகிறது.... 😉..NR..